Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய தேசிய இயக்கம்

இந்திய தேசிய காங்கிரஸ் முதன்முதலாகப் 'பூர்ண சுயராஜ்ய' நாளைக் கடைப்பிடித்த நாள்

சரியான விடை: (A) 1930 ஜனவரி 26
விளக்கம்: 1929 லாகூர் காங்கிரஸ் மாநாட்டில் (தலைவர் ஜவஹர்லால் நேரு) பூர்ண சுயராஜ்யத் தீர்மானம் நிறைவேறியது; 1930 ஜனவரி 26 முதல் சுதந்திர நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டது. இதை நினைவுகூரவே 1950 ஜனவரி 26 அன்று அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஆங்கிலேயர் காலத்தில் இம்பீரியல் சட்டமன்றத்தில் குழந்தைகளுக்கான கட்டாய இலவசக் கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த சுதந்திரப் போராட்டத் தலைவர்விடை: கோகலே
  2. 1939-ஆம் ஆண்டு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தலைமையில் காங்கிரஸ் மாநாடு நடைபெற்ற இடம்விடை: திரிபுரி
  3. 1929 லாகூர் காங்கிரஸ் மாநாட்டின் தலைவர்விடை: ஜவஹர்லால் நேரு
  4. 'இந்திய பிரிவினை' (India Divided) என்ற நூலை எழுதியவர்விடை: ராஜேந்திர பிரசாத்
  5. 'தி இந்து' (The Hindu) நாளிதழின் நிறுவனர்விடை: ஜி. சுப்பிரமணிய ஐயர்
  6. காந்தியின் 'அரசியல் குரு' எனக் கருதப்பட்டவர்விடை: கோகலே
  7. ‘பூதான் இயக்கம்’ யாரால் துவங்கப்பட்டது?விடை: வினோபாபாவே
  8. சரோஜினி நாயுடு இந்தியாவின் முதல் பெண் ஆளுநராக நியமிக்கப்பட்ட மாநிலம்விடை: உத்தரப் பிரதேசம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions