வினா விடை · இந்திய தேசிய இயக்கம்
‘பூதான் இயக்கம்’ யாரால் துவங்கப்பட்டது?
சரியான விடை: (C) வினோபாபாவே
விளக்கம்: பூதான் (நிலக்கொடை) இயக்கத்தை வினோபா பாவே 1951-ல் தெலங்கானாவின் போச்சம்பள்ளியில் தொடங்கினார். நிலமுடையோர் நிலமற்றோருக்கு நிலத்தைத் தானமாக அளிக்க இது வலியுறுத்தியது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இந்தியத் தேசிய காங்கிரசின் முதல் பெண் தலைவர் யார்?விடை: அன்னிபெசன்ட்
- 'தி இந்து' (The Hindu) நாளிதழின் நிறுவனர்விடை: ஜி. சுப்பிரமணிய ஐயர்
- 'சௌரி சௌரா' சம்பவம் எப்பொழுது நிகழ்ந்தது?விடை: 1922
- 1929 லாகூர் காங்கிரஸ் மாநாட்டின் தலைவர்விடை: ஜவஹர்லால் நேரு
- 'சாதி முறை என்பது தொழிலைப் பகுப்பது மட்டுமன்று, தொழிலாளர்களையும் பகுப்பது ஆகும்' என்று கூறியவர் / 'Caste system is not merely a division of labour but also a division of labourers'...விடை: அம்பேத்கர் / Ambedkar
- ஆங்கிலேயர் காலத்தில் இம்பீரியல் சட்டமன்றத்தில் குழந்தைகளுக்கான கட்டாய இலவசக் கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த சுதந்திரப் போராட்டத் தலைவர்விடை: கோகலே
- 1950–51இல் இந்தியாவின் உள்துறை அமைச்சராகப் பணியாற்றிய தமிழர் / The Tamilian who served as Home Minister of India in 1950–51 wasவிடை: இராஜாஜி / Rajaji
- இந்திய தேசிய காங்கிரஸ் முதன்முதலாகப் 'பூர்ண சுயராஜ்ய' நாளைக் கடைப்பிடித்த நாள்விடை: 1930 ஜனவரி 26
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
