வினா விடை · இந்திய தேசிய இயக்கம்
ஆங்கிலேயர் காலத்தில் இம்பீரியல் சட்டமன்றத்தில் குழந்தைகளுக்கான கட்டாய இலவசக் கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த சுதந்திரப் போராட்டத் தலைவர்
சரியான விடை: (B) கோகலே
விளக்கம்: கோபால கிருஷ்ண கோகலே 1911-இல் இம்பீரியல் சட்டமன்றத்தில் கட்டாய இலவச தொடக்கக் கல்விக்கான மசோதாவை முன்மொழிந்தார். அந்த மசோதா நிறைவேறவில்லை; பின்னர் 2009 கல்வி உரிமைச் சட்டம் இக்கனவை நிறைவேற்றியது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 1929 லாகூர் காங்கிரஸ் மாநாட்டின் தலைவர்விடை: ஜவஹர்லால் நேரு
- இந்திய தேசிய காங்கிரஸ் முதன்முதலாகப் 'பூர்ண சுயராஜ்ய' நாளைக் கடைப்பிடித்த நாள்விடை: 1930 ஜனவரி 26
- 'தி இந்து' (The Hindu) நாளிதழின் நிறுவனர்விடை: ஜி. சுப்பிரமணிய ஐயர்
- 1939-ஆம் ஆண்டு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தலைமையில் காங்கிரஸ் மாநாடு நடைபெற்ற இடம்விடை: திரிபுரி
- ‘பூதான் இயக்கம்’ யாரால் துவங்கப்பட்டது?விடை: வினோபாபாவே
- 'இந்திய பிரிவினை' (India Divided) என்ற நூலை எழுதியவர்விடை: ராஜேந்திர பிரசாத்
- இந்தியத் தேசிய காங்கிரசின் முதல் பெண் தலைவர் யார்?விடை: அன்னிபெசன்ட்
- காந்தியின் 'அரசியல் குரு' எனக் கருதப்பட்டவர்விடை: கோகலே
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
