Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய தேசிய இயக்கம்

இந்திய தேசிய காங்கிரஸின் பின்வரும் ஆண்டு மாநாடுகளில் சென்னையில் நடைபெறாதது எது? / Which of the following annual sessions of the Indian National Congress was not held in Madras?

சரியான விடை: (D) 1920 மாநாடு / 1920 Session
விளக்கம்: 1920 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆண்டு மாநாடு நாக்பூரில் விஜயராகவாச்சாரியார் தலைமையில் நடைபெற்றது; 1887, 1894, 1898 மாநாடுகள் சென்னையில் நடந்தன. 1887 சென்னை மாநாட்டுக்கு பத்ருதீன் தியாப்ஜி தலைமை வகித்தார்; இவரே காங்கிரஸின் முதல் இஸ்லாமியத் தலைவர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கீழ்க்கண்டவற்றில் எந்த ஆண்டில் இந்திய தேசிய காங்கிரஸின் ஆண்டு மாநாடு சென்னையில் நடைபெறவில்லை?விடை: 1920 மாநாடு
  2. சைமன் குழு நியமிக்கப்பட்ட ஆண்டு / The Simon Commission was appointed inவிடை: 1927
  3. What was the original name of Swami Dayananda Saraswati?விடை: Mool Shankar
  4. பர்மா எப்பொழுது இந்தியாவிலிருந்து பிரிந்தது? <br />When was Burma separated from India?விடை: 1937
  5. சுவாமி தயானந்த சரஸ்வதியின் இயற்பெயர் என்ன?விடை: மூல்சங்கர்
  6. கிரிப்ஸ் தூதுக்குழுவை (1942) இந்தியாவுக்கு அனுப்பிய இங்கிலாந்து பிரதமர் யார்? / Which British Prime Minister sent the Cripps Mission (1942) to India?விடை: வின்ஸ்டன் சர்ச்சில் / Winston Churchill
  7. Who founded the 'Atmiya Sabha'?விடை: Raja Ram Mohan Roy
  8. அகில இந்திய முஸ்லிம் லீக்கை நிறுவியவர் யார்? / Who was the founder of the All India Muslim League?விடை: நவாப் சலீமுல்லா கான் / Nawab Salimullah Khan
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions