Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய தேசிய இயக்கம்

கிரிப்ஸ் தூதுக்குழுவை (1942) இந்தியாவுக்கு அனுப்பிய இங்கிலாந்து பிரதமர் யார்? / Which British Prime Minister sent the Cripps Mission (1942) to India?

சரியான விடை: (C) வின்ஸ்டன் சர்ச்சில் / Winston Churchill
விளக்கம்: இரண்டாம் உலகப் போரின்போது 1942 மார்ச்சில் இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் ஸ்டாஃபோர்ட் கிரிப்ஸ் தலைமையிலான தூதுக்குழுவை இந்தியாவுக்கு அனுப்பினார். போருக்குப் பின் டொமினியன் அந்தஸ்து தரும் அதன் திட்டத்தைக் காந்தியடிகள் 'பின் தேதியிட்ட காசோலை' என்றார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பர்மா எப்பொழுது இந்தியாவிலிருந்து பிரிந்தது? <br />When was Burma separated from India?விடை: 1937
  2. அகில இந்திய முஸ்லிம் லீக்கை நிறுவியவர் யார்? / Who was the founder of the All India Muslim League?விடை: நவாப் சலீமுல்லா கான் / Nawab Salimullah Khan
  3. சைமன் குழு நியமிக்கப்பட்ட ஆண்டு / The Simon Commission was appointed inவிடை: 1927
  4. 'செய் அல்லது செத்து மடி' என்ற முழக்கம் எந்த இயக்கத்துடன் தொடர்புடையது? / With which movement is the slogan 'Do or Die' associated?விடை: வெள்ளையனே வெளியேறு இயக்கம் / Quit India Movement
  5. இந்திய தேசிய காங்கிரஸின் பின்வரும் ஆண்டு மாநாடுகளில் சென்னையில் நடைபெறாதது எது? / Which of the following annual sessions of the Indian National Congress was not held in Madras?விடை: 1920 மாநாடு / 1920 Session
  6. 'இந்தியக் குடிமைப் பணிகளின் தந்தை' என அழைக்கப்படுபவர் யார்? / Who is known as the 'Father of Civil Services' in India?விடை: காரன்வாலிஸ் பிரபு / Lord Cornwallis
  7. கீழ்க்கண்டவற்றில் எந்த ஆண்டில் இந்திய தேசிய காங்கிரஸின் ஆண்டு மாநாடு சென்னையில் நடைபெறவில்லை?விடை: 1920 மாநாடு
  8. What was the original name of Swami Dayananda Saraswati?விடை: Mool Shankar
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions