வினா விடை · இந்திய தேசிய இயக்கம்
சைமன் குழு நியமிக்கப்பட்ட ஆண்டு / The Simon Commission was appointed in
சரியான விடை: (A) 1927
விளக்கம்: சைமன் குழு 1927 நவம்பரில் பிரிட்டிஷ் அரசால் நியமிக்கப்பட்டு, 1928 பிப்ரவரியில் இந்தியா வந்தது. அதில் ஓர் இந்தியர்கூட உறுப்பினராக இல்லாததால் 'சைமனே திரும்பிப் போ' என்ற முழக்கத்துடன் புறக்கணிக்கப்பட்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இந்திய தேசிய காங்கிரஸின் பின்வரும் ஆண்டு மாநாடுகளில் சென்னையில் நடைபெறாதது எது? / Which of the following annual sessions of the Indian National Congress was not held in Madras?விடை: 1920 மாநாடு / 1920 Session
- பர்மா எப்பொழுது இந்தியாவிலிருந்து பிரிந்தது? <br />When was Burma separated from India?விடை: 1937
- கீழ்க்கண்டவற்றில் எந்த ஆண்டில் இந்திய தேசிய காங்கிரஸின் ஆண்டு மாநாடு சென்னையில் நடைபெறவில்லை?விடை: 1920 மாநாடு
- கிரிப்ஸ் தூதுக்குழுவை (1942) இந்தியாவுக்கு அனுப்பிய இங்கிலாந்து பிரதமர் யார்? / Which British Prime Minister sent the Cripps Mission (1942) to India?விடை: வின்ஸ்டன் சர்ச்சில் / Winston Churchill
- What was the original name of Swami Dayananda Saraswati?விடை: Mool Shankar
- அகில இந்திய முஸ்லிம் லீக்கை நிறுவியவர் யார்? / Who was the founder of the All India Muslim League?விடை: நவாப் சலீமுல்லா கான் / Nawab Salimullah Khan
- சுவாமி தயானந்த சரஸ்வதியின் இயற்பெயர் என்ன?விடை: மூல்சங்கர்
- 'செய் அல்லது செத்து மடி' என்ற முழக்கம் எந்த இயக்கத்துடன் தொடர்புடையது? / With which movement is the slogan 'Do or Die' associated?விடை: வெள்ளையனே வெளியேறு இயக்கம் / Quit India Movement
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
