வினா விடை · இந்திய தேசிய இயக்கம்
What was the original name of Swami Dayananda Saraswati?
சரியான விடை: (C) Mool Shankar
விளக்கம்: சுவாமி தயானந்த சரஸ்வதியின் இயற்பெயர் மூல்சங்கர் (Mool Shankar); மதுராவைச் சேர்ந்த விரஜானந்தர் அவருடைய குரு. தயானந்தர் 1875-இல் ஆரிய சமாஜத்தை நிறுவி, 'சத்யார்த்த பிரகாஷ்' என்ற நூலை எழுதினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சுவாமி தயானந்த சரஸ்வதியின் இயற்பெயர் என்ன?விடை: மூல்சங்கர்
- கீழ்க்கண்டவற்றில் எந்த ஆண்டில் இந்திய தேசிய காங்கிரஸின் ஆண்டு மாநாடு சென்னையில் நடைபெறவில்லை?விடை: 1920 மாநாடு
- Who founded the 'Atmiya Sabha'?விடை: Raja Ram Mohan Roy
- இந்திய தேசிய காங்கிரஸின் பின்வரும் ஆண்டு மாநாடுகளில் சென்னையில் நடைபெறாதது எது? / Which of the following annual sessions of the Indian National Congress was not held in Madras?விடை: 1920 மாநாடு / 1920 Session
- 'ஆத்மீய சபை'யைத் தோற்றுவித்தவர்விடை: ராஜா ராம்மோகன் ராய்
- சைமன் குழு நியமிக்கப்பட்ட ஆண்டு / The Simon Commission was appointed inவிடை: 1927
- பொருத்துக: / Match the following:<br />A. முஸ்லிம் லீக் தோற்றம் / Formation of Muslim League – 1. 1906<br />B. தன்னாட்சி இயக்கம் / Home Rule Leagues – 2. 1916<br />C. லக்னோ ஒப்பந்த...விடை: 1 2 3 4
- பர்மா எப்பொழுது இந்தியாவிலிருந்து பிரிந்தது? <br />When was Burma separated from India?விடை: 1937
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
