வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
தேவனாம் பிரியர் என்று அழைக்கப்பட்டவர் யார்?
சரியான விடை: (D) அசோகர்
விளக்கம்: அசோகர் தம் கல்வெட்டுகளில் தேவனாம் பிரியர் (தேவர்களுக்குப் பிரியமானவர்), பிரியதர்சி என்று தம்மைக் குறிப்பிட்டுக்கொண்டார். மஸ்கி கல்வெட்டில் அசோகர் என்ற பெயர் நேரடியாக இடம்பெறுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: சிந்தனையாளர்கள், மௌரியப் பேரரசு – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். பேரரசர் அசோகர் உடைய ஆணைகள் மொத்தம் 33. அவை அமைதி, நேர்மை, நீதி ஆகியவற்றின் மீது அசோகர் கொண்டிருந்த நம்பிக்கையை காட்டுகிறது.விடை: இரண்டும் சரி
- அசோகர் ஒரு பிரகாசமான நட்சத்திரம் போல் இன்று வரை ஒளிர்கிறார் என்று கூறியவர் யார்?விடை: ஹெச் ஜி வெல்ஸ்
- அசோகரின் தந்தை யார்?விடை: பிந்துசாரர்
- பொருத்துக: A. மகதம் B. அவந்தி C. கோசலம் D. வத்சம் — 1. அலகாபாத் 2. கிழக்கு உத்தரப்பிரதேசம் 3. பீகார் 4. உஜ்ஜயினிவிடை: A-3, B-4, C-2, D-1
- பிந்துசாரரை 'அமித்ரகாதா' (எதிரிகளை அழிப்பவர்) என்று அழைத்தவர்கள் யார்?விடை: கிரேக்கர்கள்
- இந்திய தேசிய சின்னத்தில் இடம்பெறும் சிங்க உருவங்கள் எங்கு காணப்படுகிறது?விடை: சாரநாத்
- அசோகர் எப்பகுதியில் ஆளுநராக நியமிக்கப்பட்டார்?விடை: உஜ்ஜயினி
- மஹிந்தா மற்றும் சங்கமித்ரா என்பவர்கள் யார்?விடை: அசோகரின் குழந்தைகள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
