வினா விடை · புவியியல்
இந்தியாவை ‘துணைக்கண்டம்’ என்று ஏன் அழைக்கிறோம்?
சரியான விடை: (B) ஒரு கண்டத்திற்குரிய பண்புகள் அனைத்தையும் கொண்டிருப்பதால்
விளக்கம்: இமயமலையால் ஆசியாவின் பிற பகுதிகளிலிருந்து பிரிக்கப்பட்டு, மலை, சமவெளி, பீடபூமி, பாலைவனம் போன்ற ஒரு கண்டத்திற்குரிய அனைத்துப் பண்புகளையும் கொண்டிருப்பதால் இந்தியா துணைக்கண்டம் எனப்படுகிறது. பாகிஸ்தான், நேபாளம், பூடான், வங்கதேசம் ஆகியவையும் இத்துணைக்கண்டத்தில் அடங்கும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 13. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இந்தியாவின் நடுவே செல்லும் மிக முக்கிய அட்சக்கோடுவிடை: கடகரேகை
- இந்தியாவின் மொத்த பரப்பளவுவிடை: 32,87,263 ச.கி.மீ.
- 2001ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மக்கள் தொகை .....................விடை: 1028 மில்லியன்
- இந்திய திட்ட நேரம் கிரீன்விச் சராசரி நேரத்தைவிட எவ்வளவு முன்னதாக உள்ளது?விடை: 5 மணி 30 நிமிடம்
- ‘இந்திய அரசு’ நாடு முழுமைக்குமான அலுவலக நேரமாக இந்திய திட்ட நேரத்தை எப்போது இருந்து பயன்படுத்தி வருகிறதுவிடை: 1947
- இந்தியாவையும், இலங்கையையும் பிரிக்கும் நீர்ச்சந்திவிடை: பாக் நீர்ச்சந்தி
- அரபிக் கடலில் உள்ள இந்தியாவிற்கு சொந்தமான தீவுகள்விடை: இலட்சத்தீவுகள்
- எவரெஸ்ட் சிகரத்தின் உயரம்விடை: 8848.86 மீ
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
