Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய தேசிய இயக்கம்

முஸ்லிம் லீக் கட்சியைத் தோற்றுவித்தவர் / Who founded the Muslim League?

சரியான விடை: (B) நவாப் சலிமுல்லா கான் / Nawab Salimullah Khan
விளக்கம்: அகில இந்திய முஸ்லிம் லீக் 1906 டிசம்பர் 30 அன்று டாக்காவில் டாக்கா நவாப் சலிமுல்லா கான் முன்முயற்சியில் தோற்றுவிக்கப்பட்டது. ஆகா கான் அதன் முதல் நிரந்தரத் தலைவராக இருந்தார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சி.ஆர். தாஸ் மற்றும் ____ இணைந்து சுயராஜ்யக் கட்சியைத் தோற்றுவித்தனர் / C.R. Das and ____ formed the Swaraj Partyவிடை: மோதிலால் நேரு / Motilal Nehru
  2. தன்னாட்சி இயக்கம் (ஹோம் ரூல் லீக்) தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு / The Home Rule League was started in the yearவிடை: 1916
  3. பம்பாய் மாகாணத்தின் மகத் நகரில் டாக்டர் அம்பேத்கர் தலைமையில் மகத் சத்தியாகிரகம் நடைபெற்ற ஆண்டு / In which year was the Mahad Satyagraha led by Dr. Ambedkar held?விடை: 1927
  4. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கை / How many delegates attended the first session of the Indian National Congress?விடை: 72
  5. பொருத்துக / Match the following:<br />பட்டியல் I / List I<br />a) லாகூர் மாநாடு / Lahore Session<br />b) சட்ட மறுப்பு இயக்கம் / Civil Disobedience Movement<br />c) காந்தி–இர்வின் ஒ...விடை: 2 4 3 1
  6. பிரிட்டிஷ் அரசின் போக்கைக் கண்டித்துக் காங்கிரஸ் அமைச்சரவைகள் பதவி விலகிய ஆண்டு / The Congress Ministries resigned in protest against the attitude of the British Government in the...விடை: 1939
  7. 'பொதுப் பணி ஆள்சேர்ப்புச் சட்டம்' கொண்டு வரப்பட்ட ஆண்டு / The General Service Enlistment Act was passed inவிடை: 1856
  8. இந்தியா விடுதலை அடைவதற்கு முன்பு பின்வரும் எந்த நாள் சுதந்திர நாளாகக் கொண்டாடப்பட்டது? / Which day was celebrated as Independence Day before India attained independence?விடை: ஜனவரி 26 / 26 January
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions