Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகள் சிறை வாழ்க்கைக்குப் பின் எந்த ஆண்டு விடுதலை ஆனார்?

சரியான விடை: (B) 1990
விளக்கம்: நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகள் சிறையிலிருந்த பின் 1990 பிப்ரவரி 11 அன்று விடுதலை ஆனார். பின்னர் 1994-இல் தென் ஆப்பிரிக்காவின் முதல் கறுப்பின அதிபர் ஆனார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பன்முகத்தன்மை, வேதகாலப் பண்பாடு – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. வேற்றுமையில் ஒற்றுமை என்ற சொற்றொடரை உருவாக்கியவர் யார்?விடை: ஜவகர்லால் நேரு
  2. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி கீழ்க்கண்ட எந்த மாவட்டத்தில் எழுத்தறிவு வீதம் அதிகம்?விடை: தூத்துக்குடி
  3. பொருத்துக: (a) கதக் – (1) ஆந்திரப் பிரதேசம்; (b) சத்ரியா – (2) கர்நாடகம்; (c) யக்ஷகானம் – (3) அசாம்; (d) குச்சிப்புடி – (4) வட இந்தியாவிடை: a-4 b-3 c-2 d-1
  4. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். அசாமில் உள்ள மௌசின்ராம் அதிக மழை பொழியும் பகுதியாகும். குஜராத்தில் உள்ள ஜெய்சால்மர் குறைவான மழை பொழியும் பகுதியாகும்.விடை: இரண்டும் தவறு
  5. கதகளி எந்த மாநிலத்தின் நடனம்?விடை: கேரளா
  6. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி கீழ்க்கண்ட எந்த மாவட்டத்தில் பாலினவிகிதம் அதிகம்?விடை: தூத்துக்குடி
  7. இந்தியாவை இனங்களின் அருங்காட்சியகம் என்று எந்த வரலாற்று ஆசிரியர் கூறினார்?விடை: வி ஏ ஸ்மித்
  8. டாக்டர் அப்துல் கலாமுக்கு பாரத ரத்னா விருது எந்த ஆண்டு வழங்கப்பட்டது?விடை: 1997
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions