Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

இந்தியாவில் ஆண்டு வெப்பநிலை வேறுபாடு அதிகம் உள்ள இடம் எது? / Which of these places has the highest annual range of temperature in India?

சரியான விடை: (D) டெல்லி / Delhi
விளக்கம்: டெல்லி கடலிலிருந்து தொலைவில் உள்ளதால் கண்டக் காலநிலை கொண்டு, கோடையில் மிக வெப்பமும் குளிர்காலத்தில் மிகக் குளிரும் உடையது. சென்னை, மும்பை, திருவனந்தபுரம் போன்ற கடற்கரை நகரங்களில் கடலின் தாக்கத்தால் வெப்பநிலை வேறுபாடு குறைவு.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 17. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. இந்தியாவில் எந்த மண் வகை அதிகப் பரப்பில் காணப்படுகிறது? / Which type of soil occupies the largest area in India?விடை: வண்டல் மண் / Alluvial soil
  2. இந்திய மலைத்தொடர்களில் புவியியல் வரலாற்றின்படி மிகப் பழமையானது எது? / Which of the following mountain ranges is the oldest according to geological history?விடை: ஆரவல்லி மலைத்தொடர் / Aravalli Range
  3. இமயமலைத் தொடரின் மொத்த நீளம் சுமார் / The total length of the Himalayas is aboutவிடை: 2,400 கி.மீ / 2,400 km
  4. இந்தியாவில் மின் உற்பத்தியின் முதன்மை ஆதாரம் எது? / The major source of electric power generation in India isவிடை: அனல் மின் நிலையம் / Thermal plant
  5. ‘தும்பா ராக்கெட் ஏவுதளம்’ எந்த மாநிலத்தில் உள்ளது? / ‘Thumba Rocket Launching Station’ is located inவிடை: கேரளா / Kerala
  6. ‘சாத்புரா மற்றும் விந்திய’ மலைகளுக்கு இடையே பாயும் ஆறு எது? / Which river flows between the Satpura and Vindhya ranges?விடை: நர்மதா / Narmada
  7. தவறாகப் பொருந்தியுள்ளதைத் தேர்ந்தெடுக்கவும் (மாநிலம் – உற்பத்தி) / Find the incorrectly matched pair (State – Produce)விடை: அஸ்ஸாம் – ரப்பர் / Assam – Rubber
  8. பொருத்துக (ரயில்வே மண்டலம் – தலைமையகம்) / Match the following (Railway Zone – Headquarters):<br />a) தென்கிழக்கு ரயில்வே / South Eastern Railway – 1) கொல்கத்தா / Kolkata<br />b) தெ...விடை: 1 4 2 3
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions