Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

இந்தியாவில் இன்றும் நிலைத்திருக்கும் செங்கற்களால் ஆன மிகப் பழமையான கோவிலாகக் கருதப்படும் பிதர்கான் கோவில் யாருடைய காலத்தில் கட்டப்பட்டது?

சரியான விடை: (D) குப்த அரசர்கள்
விளக்கம்: உத்தரப் பிரதேசத்தின் கான்பூர் அருகே உள்ள பிதர்கான் கோவில், இன்றும் நிலைத்திருக்கும் செங்கல்லால் ஆன மிகப் பழமையான இந்துக் கோவிலாகக் கருதப்படுகிறது. இது குப்தர் காலத்தில் (கி.பி. 5-ஆம் நூற்றாண்டு) கட்டப்பட்டது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 17. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. பொருத்துக:
a) காளிதாசர் – 1. அஷ்டாங்க சங்கிரகம்
b) விஷ்ணு சர்மா – 2. ஆரியபட்டீயம்
c) ஆரியபட்டர் – 3. பஞ்சதந்திரம்
d) வாக்பட்டர் – 4. சாகுந்தலம்
(a b c d)விடை: 4 3 2 1
2. ............ புத்த சமய மாநாட்டில் ‘திரிபிடகங்கள்’ இறுதி வடிவம் பெற்றன.விடை: மூன்றாம் மாநாடு
3. ‘சப்தசிந்து’ எனப்படுவதுவிடை: ஏழு நதிகள் பாயும் நிலம்
4. அசோக மன்னரின் அரசு ஆதரவைப் பெற்ற சமயம் எது?விடை: புத்த சமயம்
5. எந்த வயதில் புத்தர் குசிநகரத்தில் இயற்கை எய்தினார்?விடை: 80வது வயது
6. முதல் இந்திய பேரரசை நிறுவியவர்விடை: சந்திரகுப்த மௌரியர்
7. புத்தர் அரசமரத்தடியில் அமர்ந்து தியானம் செய்து மெய்யறிவு பெற்ற இடம் எந்த நதியின் கரையில் உள்ளது?விடை: நிரஞ்சனா
8. குப்தர் காலம் எதனால் ‘பொற்காலம்’ என அழைக்கப்படுகிறது?விடை: கலை, அறிவியல், இலக்கியம் போன்றவற்றின் வளர்ச்சி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions