Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

............ புத்த சமய மாநாட்டில் ‘திரிபிடகங்கள்’ இறுதி வடிவம் பெற்றன.

சரியான விடை: (C) மூன்றாம் மாநாடு
விளக்கம்: அசோகர் காலத்தில் பாடலிபுத்திரத்தில் மொக்கலிபுத்த திஸ்ஸர் தலைமையில் நடந்த மூன்றாம் புத்த சமய மாநாட்டில் அபிதம்ம பிடகம் சேர்க்கப்பட்டு திரிபிடகங்கள் இறுதி வடிவம் பெற்றன. சுத்த பிடகம், வினய பிடகம் ஆகியவை முதல் மாநாட்டில் தொகுக்கப்பட்டன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 17. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. இந்தியாவில் இன்றும் நிலைத்திருக்கும் செங்கற்களால் ஆன மிகப் பழமையான கோவிலாகக் கருதப்படும் பிதர்கான் கோவில் யாருடைய காலத்தில் கட்டப்பட்டது?விடை: குப்த அரசர்கள்
2. அசோக மன்னரின் அரசு ஆதரவைப் பெற்ற சமயம் எது?விடை: புத்த சமயம்
3. பொருத்துக:
a) காளிதாசர் – 1. அஷ்டாங்க சங்கிரகம்
b) விஷ்ணு சர்மா – 2. ஆரியபட்டீயம்
c) ஆரியபட்டர் – 3. பஞ்சதந்திரம்
d) வாக்பட்டர் – 4. சாகுந்தலம்
(a b c d)விடை: 4 3 2 1
4. முதல் இந்திய பேரரசை நிறுவியவர்விடை: சந்திரகுப்த மௌரியர்
5. ‘சப்தசிந்து’ எனப்படுவதுவிடை: ஏழு நதிகள் பாயும் நிலம்
6. குப்தர் காலம் எதனால் ‘பொற்காலம்’ என அழைக்கப்படுகிறது?விடை: கலை, அறிவியல், இலக்கியம் போன்றவற்றின் வளர்ச்சி
7. எந்த வயதில் புத்தர் குசிநகரத்தில் இயற்கை எய்தினார்?விடை: 80வது வயது
8. குப்தர்களின் உலகப் புகழ்பெற்ற சுவர் ஓவியங்கள் காணப்படும் இடம்விடை: அஜந்தா
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions