Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

குப்தர் காலம் எதனால் ‘பொற்காலம்’ என அழைக்கப்படுகிறது?

சரியான விடை: (C) கலை, அறிவியல், இலக்கியம் போன்றவற்றின் வளர்ச்சி
விளக்கம்: குப்தர் காலத்தில் கலை, அறிவியல், இலக்கியம் ஆகியவை பெரும் வளர்ச்சி கண்டதால் அது ‘பொற்காலம்’ என அழைக்கப்படுகிறது. காளிதாசர், ஆரியபட்டர், வராகமிகிரர் போன்றோர் இக்காலத்தவர்கள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 17. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. முதல் இந்திய பேரரசை நிறுவியவர்விடை: சந்திரகுப்த மௌரியர்
  2. குப்தர்களின் உலகப் புகழ்பெற்ற சுவர் ஓவியங்கள் காணப்படும் இடம்விடை: அஜந்தா
  3. அசோக மன்னரின் அரசு ஆதரவைப் பெற்ற சமயம் எது?விடை: புத்த சமயம்
  4. அசோகர் காலத்திற்கு முற்பட்ட நினைவுச் சின்னங்கள் பெரும்பாலும் எதனால் ஆனவை?விடை: மரம்
  5. ............ புத்த சமய மாநாட்டில் ‘திரிபிடகங்கள்’ இறுதி வடிவம் பெற்றன.விடை: மூன்றாம் மாநாடு
  6. மௌரியர் காலக் கலைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு எது?விடை: சாரநாத் கல்தூண்
  7. இந்தியாவில் இன்றும் நிலைத்திருக்கும் செங்கற்களால் ஆன மிகப் பழமையான கோவிலாகக் கருதப்படும் பிதர்கான் கோவில் யாருடைய காலத்தில் கட்டப்பட்டது?விடை: குப்த அரசர்கள்
  8. ஹரப்பா எங்கே உள்ளது?விடை: பாகிஸ்தான்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions