வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
முதல் இந்திய பேரரசை நிறுவியவர்
சரியான விடை: (B) சந்திரகுப்த மௌரியர்
விளக்கம்: சந்திரகுப்த மௌரியர் நந்த மரபை வீழ்த்திக் கி.மு. 321-ல் இந்தியாவின் முதல் பேரரசான மௌரியப் பேரரசை நிறுவினார். அவரது அமைச்சர் சாணக்கியர் (கௌடில்யர்) அர்த்தசாஸ்திரத்தை எழுதினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 17. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- அசோக மன்னரின் அரசு ஆதரவைப் பெற்ற சமயம் எது?விடை: புத்த சமயம்
- குப்தர் காலம் எதனால் ‘பொற்காலம்’ என அழைக்கப்படுகிறது?விடை: கலை, அறிவியல், இலக்கியம் போன்றவற்றின் வளர்ச்சி
- ............ புத்த சமய மாநாட்டில் ‘திரிபிடகங்கள்’ இறுதி வடிவம் பெற்றன.விடை: மூன்றாம் மாநாடு
- குப்தர்களின் உலகப் புகழ்பெற்ற சுவர் ஓவியங்கள் காணப்படும் இடம்விடை: அஜந்தா
- இந்தியாவில் இன்றும் நிலைத்திருக்கும் செங்கற்களால் ஆன மிகப் பழமையான கோவிலாகக் கருதப்படும் பிதர்கான் கோவில் யாருடைய காலத்தில் கட்டப்பட்டது?விடை: குப்த அரசர்கள்
- அசோகர் காலத்திற்கு முற்பட்ட நினைவுச் சின்னங்கள் பெரும்பாலும் எதனால் ஆனவை?விடை: மரம்
- பொருத்துக:
a) காளிதாசர் – 1. அஷ்டாங்க சங்கிரகம்
b) விஷ்ணு சர்மா – 2. ஆரியபட்டீயம்
c) ஆரியபட்டர் – 3. பஞ்சதந்திரம்
d) வாக்பட்டர் – 4. சாகுந்தலம்
(a b c d)விடை: 4 3 2 1
- மௌரியர் காலக் கலைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு எது?விடை: சாரநாத் கல்தூண்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups