Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – சமூக அறிவியல்

இந்தியாவில் கடற்பகுதியில் அமைந்துள்ள மிகப்பெரிய எண்ணெய் வயல் எது?

சரியான விடை: (C) மும்பை ஹை
விளக்கம்: மும்பை ஹை அரபிக்கடலில் மும்பைக்கு மேற்கே அமைந்த இந்தியாவின் மிகப்பெரிய கடல்சார் எண்ணெய் வயல் ஆகும். இது 1974-ல் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. இந்தியாவில் டேனியர்களின் வாணிப மையம் எது?விடை: தரங்கம்பாடி
  2. பின்வரும் அணைகளில் அதிக நீர்மின் உற்பத்தித் திறன் கொண்டது எது?விடை: பக்ராநங்கல் அணை
  3. கஜினி முகமதுவின் இந்தியப் படையெடுப்புகளின் மொத்த எண்ணிக்கை யாது?விடை: 17
  4. கனிஷ்கர் சக சகாப்தத்தைத் தொடங்கிய ஆண்டு எது?விடை: கி.பி. 78
  5. கில்ஜி வம்சத்தை ஏற்படுத்தியவர் யார்?விடை: ஜலாலுதீன் கில்ஜி
  6. தொடக்க கால மனிதன் வாழ்ந்த மிகப் பழமையான காலம் எது?விடை: பழைய கற்காலம்
  7. பெருங்கடல்களில் உருவாகும் நீரோட்டங்களைப் பாதிக்கும் காரணி எது?விடை: இவை அனைத்தும்
  8. வெண்ணிப் போரில் சமகால பாண்டிய, சேர மன்னர்கள் மீது மாபெரும் வெற்றி பெற்ற சங்க கால மன்னன் யார்?விடை: கரிகாலன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions