Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – சமூக அறிவியல்

கனிஷ்கர் சக சகாப்தத்தைத் தொடங்கிய ஆண்டு எது?

சரியான விடை: (B) கி.பி. 78
விளக்கம்: குஷாண மன்னர் கனிஷ்கர் கி.பி. 78-ல் சக சகாப்தத்தைத் தொடங்கினார். இந்திய அரசின் தேசிய நாட்காட்டி இந்த சக ஆண்டைப் பின்பற்றுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பின்வரும் அணைகளில் அதிக நீர்மின் உற்பத்தித் திறன் கொண்டது எது?விடை: பக்ராநங்கல் அணை
  2. தொடக்க கால மனிதன் வாழ்ந்த மிகப் பழமையான காலம் எது?விடை: பழைய கற்காலம்
  3. இந்தியாவில் கடற்பகுதியில் அமைந்துள்ள மிகப்பெரிய எண்ணெய் வயல் எது?விடை: மும்பை ஹை
  4. வெண்ணிப் போரில் சமகால பாண்டிய, சேர மன்னர்கள் மீது மாபெரும் வெற்றி பெற்ற சங்க கால மன்னன் யார்?விடை: கரிகாலன்
  5. இந்தியாவில் டேனியர்களின் வாணிப மையம் எது?விடை: தரங்கம்பாடி
  6. தீர்க்கரேகையில் 1° வேறுபாடு என்பது நேரத்தில் எத்தனை நிமிட வேறுபாடு ஆகும்?விடை: 4
  7. கஜினி முகமதுவின் இந்தியப் படையெடுப்புகளின் மொத்த எண்ணிக்கை யாது?விடை: 17
  8. இந்தியாவில் பெரும்பான்மை மழை பெய்யும் பருவம் எது?விடை: தென்மேற்குப் பருவக்காற்றுக் காலம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions