வினா விடை · TET – சமூக அறிவியல்
பின்வரும் அணைகளில் அதிக நீர்மின் உற்பத்தித் திறன் கொண்டது எது?
சரியான விடை: (B) பக்ராநங்கல் அணை
விளக்கம்: பக்ரா நங்கல் அணை சட்லஜ் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டது; இதன் நீர்மின் திறன் பட்டியலில் உள்ள மற்ற அணைகளைவிட மிக அதிகம். நேரு இதனை 'நவீன இந்தியாவின் கோயில்' என்றார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இந்தியாவில் கடற்பகுதியில் அமைந்துள்ள மிகப்பெரிய எண்ணெய் வயல் எது?விடை: மும்பை ஹை
- கனிஷ்கர் சக சகாப்தத்தைத் தொடங்கிய ஆண்டு எது?விடை: கி.பி. 78
- இந்தியாவில் டேனியர்களின் வாணிப மையம் எது?விடை: தரங்கம்பாடி
- தொடக்க கால மனிதன் வாழ்ந்த மிகப் பழமையான காலம் எது?விடை: பழைய கற்காலம்
- கஜினி முகமதுவின் இந்தியப் படையெடுப்புகளின் மொத்த எண்ணிக்கை யாது?விடை: 17
- வெண்ணிப் போரில் சமகால பாண்டிய, சேர மன்னர்கள் மீது மாபெரும் வெற்றி பெற்ற சங்க கால மன்னன் யார்?விடை: கரிகாலன்
- கில்ஜி வம்சத்தை ஏற்படுத்தியவர் யார்?விடை: ஜலாலுதீன் கில்ஜி
- தீர்க்கரேகையில் 1° வேறுபாடு என்பது நேரத்தில் எத்தனை நிமிட வேறுபாடு ஆகும்?விடை: 4
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
