வினா விடை · புவியியல்
இந்தியாவில் கரிசல் மண் மிக அதிகப் பரப்பில் காணப்படும் மாநிலம் எது? / In which state does the maximum area of black soil occur?
சரியான விடை: (D) மகாராட்டிரம் / Maharashtra
விளக்கம்: தக்காணப் பீடபூமியின் எரிமலைப் பாறைகளிலிருந்து உருவான கரிசல் மண் மகாராட்டிரத்தில் மிக அதிகப் பரப்பில் காணப்படுகிறது. பருத்தி சாகுபடிக்கு ஏற்றதால் இது 'கரிசல் பருத்தி மண்' (ரெகூர்) எனப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பின்வருவனவற்றுள் தீப்பாறை அல்லாதது எது? / Which of the following is not an igneous rock?விடை: பளிங்குக்கல் / Marble
- இந்தியாவின் முதல் காகிதத் தொழிற்சாலை தொடங்கப்பட்ட இடம் / The first paper mill in India was set up atவிடை: செராம்பூர் / Serampore
- நிலநடுக்கோட்டுப் பகுதியில் அமைந்துள்ள நாடு அல்லது நாடுகள் / Which of the following countries is/are situated in the equatorial region?விடை: இவை அனைத்தும் / All of these
- இந்தியாவில் காபியை அதிகம் உற்பத்தி செய்யும் மூன்று மாநிலங்கள் / The three major coffee-growing states of India areவிடை: கேரளம், கர்நாடகம், தமிழ்நாடு / Keralam, Karnataka, Tamil Nadu
- பின்வருவனவற்றுள் தலக்காற்று எது? / Which of the following is a local wind?விடை: கடல் காற்று / Sea breeze
- பொலிவர் (Bolivar) எந்த நாட்டின் நாணயம்? / Bolivar is the currency ofவிடை: வெனிசுலா / Venezuela
- மசகான் கப்பல் கட்டும் தளம் எங்கு அமைந்துள்ளது? / Where is the Mazagon Dock shipyard located?விடை: மும்பை / Mumbai
- இந்தியாவில் ஜாரவா எனப்படும் தொல்குடி மக்கள் வாழும் பகுதிவிடை: அந்தமான் நிக்கோபார் தீவுகள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
