Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

பின்வருவனவற்றுள் தலக்காற்று எது? / Which of the following is a local wind?

சரியான விடை: (D) கடல் காற்று / Sea breeze
விளக்கம்: பகலில் கடலிலிருந்து நிலம் நோக்கி வீசும் கடல் காற்று ஒரு சிறிய பகுதிக்குள் வீசுவதால் தலக்காற்று ஆகும். மேலைக்காற்று, வியாபாரக் காற்று ஆகியவை கோள்காற்றுகள்; பருவக்காற்று காலமுறைக் காற்று.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. மசகான் கப்பல் கட்டும் தளம் எங்கு அமைந்துள்ளது? / Where is the Mazagon Dock shipyard located?விடை: மும்பை / Mumbai
  2. நிலநடுக்கோட்டுப் பகுதியில் அமைந்துள்ள நாடு அல்லது நாடுகள் / Which of the following countries is/are situated in the equatorial region?விடை: இவை அனைத்தும் / All of these
  3. ராணா பிரதாப் சாகர் (ராவத்பாட்டா) அணுமின் நிலையம் அமைந்துள்ள மாநிலம் / Rana Pratap Sagar (Rawatbhata) Atomic Power Station is located inவிடை: ராஜஸ்தான் / Rajasthan
  4. பின்வருவனவற்றுள் தீப்பாறை அல்லாதது எது? / Which of the following is not an igneous rock?விடை: பளிங்குக்கல் / Marble
  5. மகாத்மா காந்தி கடல்சார் தேசியப் பூங்கா அமைந்துள்ள இடம் / Mahatma Gandhi Marine National Park is situated inவிடை: அந்தமான் & நிக்கோபார் / Andaman & Nicobar
  6. இந்தியாவில் கரிசல் மண் மிக அதிகப் பரப்பில் காணப்படும் மாநிலம் எது? / In which state does the maximum area of black soil occur?விடை: மகாராட்டிரம் / Maharashtra
  7. இந்தியாவில் பெரும்பான்மையான மழை பெய்யும் காலம் / In India most of the rainfall occurs duringவிடை: தென்மேற்குப் பருவக்காற்றுக் காலம் / South-West Monsoon
  8. இந்தியாவின் முதல் காகிதத் தொழிற்சாலை தொடங்கப்பட்ட இடம் / The first paper mill in India was set up atவிடை: செராம்பூர் / Serampore
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions