Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

பின்வருவனவற்றுள் தீப்பாறை அல்லாதது எது? / Which of the following is not an igneous rock?

சரியான விடை: (C) பளிங்குக்கல் / Marble
விளக்கம்: பளிங்குக்கல் (மார்பிள்) சுண்ணாம்புக்கல் வெப்பம், அழுத்தத்தால் மாறி உருவாகும் உருமாறிய பாறை ஆகும். கிரானைட், பசால்ட், ரையோலைட் ஆகியவை பாறைக்குழம்பு குளிர்ந்து உருவாகும் தீப்பாறைகள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. நிலநடுக்கோட்டுப் பகுதியில் அமைந்துள்ள நாடு அல்லது நாடுகள் / Which of the following countries is/are situated in the equatorial region?விடை: இவை அனைத்தும் / All of these
  2. இந்தியாவில் கரிசல் மண் மிக அதிகப் பரப்பில் காணப்படும் மாநிலம் எது? / In which state does the maximum area of black soil occur?விடை: மகாராட்டிரம் / Maharashtra
  3. பின்வருவனவற்றுள் தலக்காற்று எது? / Which of the following is a local wind?விடை: கடல் காற்று / Sea breeze
  4. இந்தியாவின் முதல் காகிதத் தொழிற்சாலை தொடங்கப்பட்ட இடம் / The first paper mill in India was set up atவிடை: செராம்பூர் / Serampore
  5. மசகான் கப்பல் கட்டும் தளம் எங்கு அமைந்துள்ளது? / Where is the Mazagon Dock shipyard located?விடை: மும்பை / Mumbai
  6. இந்தியாவில் காபியை அதிகம் உற்பத்தி செய்யும் மூன்று மாநிலங்கள் / The three major coffee-growing states of India areவிடை: கேரளம், கர்நாடகம், தமிழ்நாடு / Keralam, Karnataka, Tamil Nadu
  7. ராணா பிரதாப் சாகர் (ராவத்பாட்டா) அணுமின் நிலையம் அமைந்துள்ள மாநிலம் / Rana Pratap Sagar (Rawatbhata) Atomic Power Station is located inவிடை: ராஜஸ்தான் / Rajasthan
  8. பொலிவர் (Bolivar) எந்த நாட்டின் நாணயம்? / Bolivar is the currency ofவிடை: வெனிசுலா / Venezuela
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions