வினா விடை · புவியியல்
மசகான் கப்பல் கட்டும் தளம் எங்கு அமைந்துள்ளது? / Where is the Mazagon Dock shipyard located?
சரியான விடை: (C) மும்பை / Mumbai
விளக்கம்: மசகான் கப்பல் கட்டும் தளம் (Mazagon Dock Shipbuilders) மும்பையில் உள்ளது; இது பாதுகாப்பு அமைச்சகத்தின் பொதுத்துறை நிறுவனம். கடற்படைக்கான போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்களை இது கட்டுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ராணா பிரதாப் சாகர் (ராவத்பாட்டா) அணுமின் நிலையம் அமைந்துள்ள மாநிலம் / Rana Pratap Sagar (Rawatbhata) Atomic Power Station is located inவிடை: ராஜஸ்தான் / Rajasthan
- பின்வருவனவற்றுள் தலக்காற்று எது? / Which of the following is a local wind?விடை: கடல் காற்று / Sea breeze
- மகாத்மா காந்தி கடல்சார் தேசியப் பூங்கா அமைந்துள்ள இடம் / Mahatma Gandhi Marine National Park is situated inவிடை: அந்தமான் & நிக்கோபார் / Andaman & Nicobar
- நிலநடுக்கோட்டுப் பகுதியில் அமைந்துள்ள நாடு அல்லது நாடுகள் / Which of the following countries is/are situated in the equatorial region?விடை: இவை அனைத்தும் / All of these
- இந்தியாவில் பெரும்பான்மையான மழை பெய்யும் காலம் / In India most of the rainfall occurs duringவிடை: தென்மேற்குப் பருவக்காற்றுக் காலம் / South-West Monsoon
- பின்வருவனவற்றுள் தீப்பாறை அல்லாதது எது? / Which of the following is not an igneous rock?விடை: பளிங்குக்கல் / Marble
- பந்திப்பூர் தேசியப் பூங்கா அமைந்துள்ள மாநிலம் / Bandipur National Park is inவிடை: கர்நாடகா / Karnataka
- இந்தியாவில் கரிசல் மண் மிக அதிகப் பரப்பில் காணப்படும் மாநிலம் எது? / In which state does the maximum area of black soil occur?விடை: மகாராட்டிரம் / Maharashtra
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
