வினா விடை · புவியியல்
பின்வருவனவற்றுள் எது சரியாகப் பொருந்தவில்லை? / Which of the following is wrongly matched?
சரியான விடை: (D) கொய்னா திட்டம் – ஆந்திரப் பிரதேசம் / Koyna Project – Andhra Pradesh
விளக்கம்: கொய்னா நீர்மின் திட்டம் மகாராஷ்டிர மாநிலத்தின் சதாரா மாவட்டத்தில் கொய்னா ஆற்றின் மீது அமைந்துள்ளது; ஆந்திரப் பிரதேசத்தில் அல்ல. ரிஹண்ட் அணை உத்தரப் பிரதேசத்தின் சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ளது; லூனி ஆறு உப்பு ஆறு எனப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இந்தியாவின் 'ஹிமாத்ரி' ஆராய்ச்சி நிலையம் எங்கு அமைந்துள்ளது? / India's research station 'Himadri' is situated inவிடை: ஆர்க்டிக் பகுதி / Arctic region
- கீழ்க்கண்டவற்றுள் எது தவறானது? / Which one of the following statements is not correct?விடை: தக்காணப் பீடபூமி மேற்கு நோக்கிச் சரிந்துள்ளது / The Deccan Plateau slopes towards the west
- அந்தமான் நிக்கோபார் தீவுகளின் மிக உயர்ந்த சிகரம் / Highest peak of the Andaman and Nicobar Islandsவிடை: சாடில் / Saddle Peak
- நடுவில் காயலைச் (Lagoon) சூழ்ந்து வளைய வடிவில் அமைந்த பவளத்தீவு எவ்வாறு அழைக்கப்படுகிறது? / A ring-shaped coral island enclosing a lagoon is calledவிடை: அடால் / Atoll
- சென்னையில் அமையாத மத்திய ஆராய்ச்சி நிறுவனம் எது? / Which central research institute is not situated in Chennai?விடை: CECRI
- இந்தியாவில் கிணற்று (குழாய்க் கிணறு உட்பட) நீர்ப்பாசனப் பரப்பு மிக அதிகம் உள்ள மாநிலம் / Which state has the largest area under well (including tube-well) irrigation in India?விடை: உத்தரப் பிரதேசம் / Uttar Pradesh
- பாக்லிஹார் அணை அமைந்துள்ள பகுதி எது? / Where is the Baglihar Dam located?விடை: ஜம்மு காஷ்மீர் / Jammu and Kashmir
- கங்கையின் துணையாறுகளை மேற்கிலிருந்து கிழக்காகச் சரியான வரிசையில் அமைக்க / Which of the following is the correct order of the tributaries of the Ganga from west to east?விடை: யமுனா, காக்ரா, கண்டக், கோசி / Yamuna, Ghaghara, Gandak, Kosi
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
