Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

கீழ்க்கண்டவற்றுள் எது தவறானது? / Which one of the following statements is not correct?

சரியான விடை: (A) தக்காணப் பீடபூமி மேற்கு நோக்கிச் சரிந்துள்ளது / The Deccan Plateau slopes towards the west
விளக்கம்: தக்காணப் பீடபூமி மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிச் சரிந்துள்ளது; அதனால் கோதாவரி, கிருஷ்ணா, காவிரி போன்ற ஆறுகள் கிழக்கே வங்காள விரிகுடாவில் கலக்கின்றன. அதன் வடமேற்குப் பகுதியான தக்காணப் பொறி (Deccan Trap) எரிமலைக் குழம்பால் உருவானது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பின்வருவனவற்றுள் எது சரியாகப் பொருந்தவில்லை? / Which of the following is wrongly matched?விடை: கொய்னா திட்டம் – ஆந்திரப் பிரதேசம் / Koyna Project – Andhra Pradesh
  2. நடுவில் காயலைச் (Lagoon) சூழ்ந்து வளைய வடிவில் அமைந்த பவளத்தீவு எவ்வாறு அழைக்கப்படுகிறது? / A ring-shaped coral island enclosing a lagoon is calledவிடை: அடால் / Atoll
  3. இந்தியாவின் 'ஹிமாத்ரி' ஆராய்ச்சி நிலையம் எங்கு அமைந்துள்ளது? / India's research station 'Himadri' is situated inவிடை: ஆர்க்டிக் பகுதி / Arctic region
  4. இந்தியாவில் கிணற்று (குழாய்க் கிணறு உட்பட) நீர்ப்பாசனப் பரப்பு மிக அதிகம் உள்ள மாநிலம் / Which state has the largest area under well (including tube-well) irrigation in India?விடை: உத்தரப் பிரதேசம் / Uttar Pradesh
  5. அந்தமான் நிக்கோபார் தீவுகளின் மிக உயர்ந்த சிகரம் / Highest peak of the Andaman and Nicobar Islandsவிடை: சாடில் / Saddle Peak
  6. கங்கையின் துணையாறுகளை மேற்கிலிருந்து கிழக்காகச் சரியான வரிசையில் அமைக்க / Which of the following is the correct order of the tributaries of the Ganga from west to east?விடை: யமுனா, காக்ரா, கண்டக், கோசி / Yamuna, Ghaghara, Gandak, Kosi
  7. சென்னையில் அமையாத மத்திய ஆராய்ச்சி நிறுவனம் எது? / Which central research institute is not situated in Chennai?விடை: CECRI
  8. கீழ்க்காணும் கூற்றுகளில் எவை தவறானவை? / Among the following statements, which is/are wrong?<br />1. காதர் என்பது புதிய வண்டல் படிவு ஆகும் / Khadar is the new alluvium<br />2. பாங்க...விடை: இவற்றில் எதுவும் இல்லை / None of these
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions