Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் சரியாகப் பொருத்தப்படாதது எது? / Which one of the following is not correctly matched?

சரியான விடை: (D) வடமத்திய இரயில்வே மண்டலம் – அகமதாபாத் / North Central Railway – Ahmedabad
விளக்கம்: வடமத்திய இரயில்வே மண்டலத்தின் தலைமையகம் பிரயாக்ராஜ் ஆகும்; அகமதாபாத் அல்ல. அகமதாபாத் மேற்கு இரயில்வேயின் ஒரு கோட்டத் தலைமையகம் மட்டுமே; மேற்கு இரயில்வேயின் தலைமையகம் மும்பை.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. நெப்டியூன் சூரியனை ஒருமுறை சுற்றி வர ஆகும் காலம் (ஏறத்தாழ) / The time taken by Neptune to complete one revolution around the Sun is aboutவிடை: 164 ஆண்டுகள் / 164 Years
  2. நர்மதை ஆற்றின் உற்பத்தி இடம் எது? / What is the source of the Narmada River?விடை: அமர்கண்டக் / Amarkantak
  3. அட்லஸ் மலைத்தொடர் அமைந்துள்ள கண்டம் / The Atlas Mountain range is located inவிடை: ஆப்பிரிக்கா / Africa
  4. பத்து பாகைக் கால்வாய் பிரிப்பது / The Ten Degree Channel separatesவிடை: லிட்டில் அந்தமான் மற்றும் கார் நிக்கோபார் / Little Andaman and Car Nicobar
  5. இந்தியாவில் பகல் மிக நீண்ட நாள் / Which is the longest day in India?விடை: ஜூன் 21 / 21st June
  6. பிரம்மபுத்திரா ஆறு வங்காளதேசத்தில் எந்தப் பெயரால் அழைக்கப்படுகிறது? / By what name is the Brahmaputra known in Bangladesh?விடை: ஜமுனா / Jamuna
  7. இந்தியாவுக்குக் கிழக்கே அமைந்துள்ள தீபகற்பம் / The peninsula to the east of India isவிடை: இந்தோ - சீனா / Indo – China
  8. பழனி மலைகளுக்குத் தெற்கே உள்ள மலைகளின் பெயர் / The hills south of the Palani Hills are known asவிடை: ஏலக்காய் மலைகள் / Cardamom Hills
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions