வினா விடை · பொருளாதாரம்
இந்தியாவில் பசுமைப் புரட்சியை அறிமுகப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகித்த அமைப்பு எது? / Which organisation played the key role in introducing the Green Revolution in India?
சரியான விடை: (A) ICAR (இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம்)
விளக்கம்: இந்தியாவில் 1960-களில் அதிக விளைச்சல் தரும் கோதுமை, நெல் ரகங்களை அறிமுகப்படுத்திப் பசுமைப் புரட்சியை முன்னெடுத்ததில் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் (ICAR) முக்கியப் பங்கு வகித்தது. இந்தியப் பசுமைப் புரட்சியின் தந்தை என டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் அழைக்கப்படுகிறார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பின்வருவனவற்றுள் தவறாகப் பொருந்தியுள்ளது எது? / Which of the following is incorrectly matched?விடை: முட்டை மற்றும் கோழி வளர்ப்பு – வெண்மைப் புரட்சி / Eggs and Poultry – White Revolution
- தவறாகப் பொருத்தப்பட்டுள்ள இணையைத் தேர்ந்தெடு: / Choose the incorrectly matched pair:விடை: சாம்பல் புரட்சி – எண்ணெய் வித்துக்கள் / Grey Revolution – Oilseeds
- 'இந்து வளர்ச்சி வீதம்' என்று பெயரிட்டவர் யார்? / Who coined the term 'Hindu rate of growth'?விடை: இராஜ் கிருஷ்ணா / Raj Krishna
- பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்தி, சரியான விடையைத் தேர்ந்தெடு: / Match List I with List II and choose the correct option:
பட்டியல் I / List I
a) தேசிய ஊரக வேலைவாய்ப்...விடை: 3 4 1 2
- பொருத்துக / Match the following:
a) ஜவஹர் கிராம சம்ரிதி யோஜனா / Jawahar Gram Samriddhi Yojana - 1. 2000-01
b) தேசிய சமூக உதவித் திட்டம் / National Social Assistance Progr...விடை: 3 4 2 1
- தேசிய மேம்பாட்டுக் குழு எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?
The National Development Council was established in the yearவிடை: 1952
- இந்தியாவில் ஐந்தாண்டுத் திட்டங்களை வகுத்த அமைப்பு எது? / Which body formulated the Five Year Plans in India?விடை: திட்டக்குழு / Planning Commission
- பின்வருவனவற்றுள் BRIC நாடுகளில் இடம் பெறாத நாடு எது? / Which of these is not among the BRIC nations?விடை: சிலி / Chile
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups