Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொருளாதாரம்

பொருத்துக / Match the following:
a) ஜவஹர் கிராம சம்ரிதி யோஜனா / Jawahar Gram Samriddhi Yojana - 1. 2000-01
b) தேசிய சமூக உதவித் திட்டம் / National Social Assistance Programme - 2. 1993
c) வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் / Employment Assurance Scheme - 3. 1999
d) பிரதமரின் கிராமோதய யோஜனா / Pradhan Mantri Gramodaya Yojana - 4. 1995

சரியான விடை: (C) 3 4 2 1
விளக்கம்: ஜவஹர் கிராம சம்ரிதி யோஜனா 1999, தேசிய சமூக உதவித் திட்டம் 1995, வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் 1993, பிரதமரின் கிராமோதய யோஜனா 2000-01 ஆகிய ஆண்டுகளில் தொடங்கப்பட்டன. தேசிய சமூக உதவித் திட்டம் முதியோர், கைம்பெண், மாற்றுத்திறனாளிகளுக்கு ஓய்வூதியம் வழங்குகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. இந்தியாவில் ஐந்தாண்டுத் திட்டங்களை வகுத்த அமைப்பு எது? / Which body formulated the Five Year Plans in India?விடை: திட்டக்குழு / Planning Commission
2. 'இந்து வளர்ச்சி வீதம்' என்று பெயரிட்டவர் யார்? / Who coined the term 'Hindu rate of growth'?விடை: இராஜ் கிருஷ்ணா / Raj Krishna
3. கூற்று (A): மூன்றாம் ஐந்தாண்டுத் திட்டம் நிறைவடைந்த பிறகு 'திட்ட விடுமுறை' பின்பற்றப்பட்டது / Assertion (A): After the completion of the Third Five Year Plan, a 'Plan Holiday' was...விடை: (A), (R) இரண்டும் சரி / Both (A) and (R) are true
4. பின்வருவனவற்றுள் தவறாகப் பொருந்தியுள்ளது எது? / Which of the following is incorrectly matched?விடை: முட்டை மற்றும் கோழி வளர்ப்பு – வெண்மைப் புரட்சி / Eggs and Poultry – White Revolution
5. கீழ்க்காணும் அட்டவணையைக் கவனிக்க / Consider the following table:
இந்தியாவில் ஏழ்மையில் உள்ளவர்களின் எண்ணிக்கை (மில்லியனில்) / Number of poor in India (in million):
1973-7...விடை: 1993-94
6. இந்தியாவில் பசுமைப் புரட்சியை அறிமுகப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகித்த அமைப்பு எது? / Which organisation played the key role in introducing the Green Revolution in India?விடை: ICAR (இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம்)
7. இந்தியாவில் பணக் கொள்கையை வடிவமைப்பது யார்? / Who frames the monetary policy of India?விடை: இந்திய ரிசர்வ் வங்கி / Reserve Bank of India
8. தவறாகப் பொருத்தப்பட்டுள்ள இணையைத் தேர்ந்தெடு: / Choose the incorrectly matched pair:விடை: சாம்பல் புரட்சி – எண்ணெய் வித்துக்கள் / Grey Revolution – Oilseeds
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions