வினா விடை · பொருளாதாரம்
'இந்து வளர்ச்சி வீதம்' என்று பெயரிட்டவர் யார்? / Who coined the term 'Hindu rate of growth'?
சரியான விடை: (B) இராஜ் கிருஷ்ணா / Raj Krishna
விளக்கம்: 1950–80 காலத்தில் இந்தியப் பொருளாதாரம் ஆண்டுக்குச் சுமார் 3.5% என்ற குறைந்த வீதத்தில் வளர்ந்ததைக் குறிக்கப் பொருளியலாளர் இராஜ் கிருஷ்ணா 'இந்து வளர்ச்சி வீதம்' என்ற சொல்லை உருவாக்கினார். 1991 பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்குப் பின் வளர்ச்சி வீதம் கணிசமாக உயர்ந்தது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பொருத்துக / Match the following:
a) ஜவஹர் கிராம சம்ரிதி யோஜனா / Jawahar Gram Samriddhi Yojana - 1. 2000-01
b) தேசிய சமூக உதவித் திட்டம் / National Social Assistance Progr...விடை: 3 4 2 1
- பின்வருவனவற்றுள் தவறாகப் பொருந்தியுள்ளது எது? / Which of the following is incorrectly matched?விடை: முட்டை மற்றும் கோழி வளர்ப்பு – வெண்மைப் புரட்சி / Eggs and Poultry – White Revolution
- இந்தியாவில் ஐந்தாண்டுத் திட்டங்களை வகுத்த அமைப்பு எது? / Which body formulated the Five Year Plans in India?விடை: திட்டக்குழு / Planning Commission
- இந்தியாவில் பசுமைப் புரட்சியை அறிமுகப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகித்த அமைப்பு எது? / Which organisation played the key role in introducing the Green Revolution in India?விடை: ICAR (இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம்)
- கூற்று (A): மூன்றாம் ஐந்தாண்டுத் திட்டம் நிறைவடைந்த பிறகு 'திட்ட விடுமுறை' பின்பற்றப்பட்டது / Assertion (A): After the completion of the Third Five Year Plan, a 'Plan Holiday' was...விடை: (A), (R) இரண்டும் சரி / Both (A) and (R) are true
- தவறாகப் பொருத்தப்பட்டுள்ள இணையைத் தேர்ந்தெடு: / Choose the incorrectly matched pair:விடை: சாம்பல் புரட்சி – எண்ணெய் வித்துக்கள் / Grey Revolution – Oilseeds
- கீழ்க்காணும் அட்டவணையைக் கவனிக்க / Consider the following table:
இந்தியாவில் ஏழ்மையில் உள்ளவர்களின் எண்ணிக்கை (மில்லியனில்) / Number of poor in India (in million):
1973-7...விடை: 1993-94
- பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்தி, சரியான விடையைத் தேர்ந்தெடு: / Match List I with List II and choose the correct option:
பட்டியல் I / List I
a) தேசிய ஊரக வேலைவாய்ப்...விடை: 3 4 1 2
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups