Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொருளாதாரம்

தவறாகப் பொருத்தப்பட்டுள்ள இணையைத் தேர்ந்தெடு: / Choose the incorrectly matched pair:

சரியான விடை: (C) சாம்பல் புரட்சி – எண்ணெய் வித்துக்கள் / Grey Revolution – Oilseeds
விளக்கம்: எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி மஞ்சள் புரட்சியுடன் தொடர்புடையது; சாம்பல் புரட்சி உர உற்பத்தியுடன் தொடர்புடையது. வெண்மைப் புரட்சி (ஆபரேஷன் ஃபிளட்) டாக்டர் வர்கீஸ் குரியன் தலைமையில் பால் உற்பத்தியைப் பெருக்கியது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. இந்தியாவில் பசுமைப் புரட்சியை அறிமுகப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகித்த அமைப்பு எது? / Which organisation played the key role in introducing the Green Revolution in India?விடை: ICAR (இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம்)
2. பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்தி, சரியான விடையைத் தேர்ந்தெடு: / Match List I with List II and choose the correct option:
பட்டியல் I / List I
a) தேசிய ஊரக வேலைவாய்ப்...விடை: 3 4 1 2
3. பின்வருவனவற்றுள் தவறாகப் பொருந்தியுள்ளது எது? / Which of the following is incorrectly matched?விடை: முட்டை மற்றும் கோழி வளர்ப்பு – வெண்மைப் புரட்சி / Eggs and Poultry – White Revolution
4. தேசிய மேம்பாட்டுக் குழு எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?
The National Development Council was established in the yearவிடை: 1952
5. 'இந்து வளர்ச்சி வீதம்' என்று பெயரிட்டவர் யார்? / Who coined the term 'Hindu rate of growth'?விடை: இராஜ் கிருஷ்ணா / Raj Krishna
6. பின்வருவனவற்றுள் BRIC நாடுகளில் இடம் பெறாத நாடு எது? / Which of these is not among the BRIC nations?விடை: சிலி / Chile
7. பொருத்துக / Match the following:
a) ஜவஹர் கிராம சம்ரிதி யோஜனா / Jawahar Gram Samriddhi Yojana - 1. 2000-01
b) தேசிய சமூக உதவித் திட்டம் / National Social Assistance Progr...விடை: 3 4 2 1
8. முதல் ஐந்தாண்டுத்திட்டத்தில் எதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதுவிடை: வேளாண்மை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions