வினா விடை · TET – சமூக அறிவியல்
இந்தியாவில் போர்ச்சுகீசியரின் முதல் ஆளுநர் யார்?
சரியான விடை: (C) பிரான்சிஸ்கோ டி அல்மெய்டா
விளக்கம்: பிரான்சிஸ்கோ டி அல்மெய்டா 1505-ல் இந்தியாவுக்கான முதல் போர்ச்சுகீசிய ஆளுநராக (வைஸ்ராய்) நியமிக்கப்பட்டார். அவர் 'நீலநீர்க் கொள்கை'யைப் பின்பற்றினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- களப்பிரர்களை வீழ்த்தி தொண்டை மண்டலத்தில் பல்லவ ஆட்சியை நிறுவிய பல்லவ அரசர் யார்?விடை: சிம்ம விஷ்ணு
- திருவள்ளுவர் பிறந்த ஆண்டாகத் தமிழறிஞர்கள் கருதும் ஆண்டு எது?விடை: கி.மு 31
- தமிழ்நாட்டின் நெசவுத் தலைநகரம் என அழைக்கப்படுவது எது?விடை: கரூர்
- துளசிதாசர் எழுதிய நூல் எது?விடை: இராமசரிதமானஸ்
- மருத்துவத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?விடை: ஹிப்போகிரேட்டஸ்
- வேலூர் சிப்பாய் புரட்சியின்போது சென்னை ஆளுநராகப் பணியாற்றியவர் யார்?விடை: வில்லியம் பெண்டிங் பிரபு
- நமது தேசிய கீதத்தின் முழு வடிவம் எத்தனை வினாடிகளுக்குள் பாடி முடிக்கப்பட வேண்டும்?விடை: 52
- துருக்கியர்களால் கான்ஸ்டாண்டிநோபிள் கைப்பற்றப்பட்ட ஆண்டு எது?விடை: 1453
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
