Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – சமூக அறிவியல்

துருக்கியர்களால் கான்ஸ்டாண்டிநோபிள் கைப்பற்றப்பட்ட ஆண்டு எது?

சரியான விடை: (B) 1453
விளக்கம்: ஓட்டோமான் துருக்கியர்கள் 1453-ல் கான்ஸ்டாண்டிநோபிளைக் கைப்பற்றினர்; இது ஐரோப்பியர்களைப் புதிய கடல்வழி தேடத் தூண்டியது. இதன் விளைவாக 1498-ல் வாஸ்கோடகாமா இந்தியா வந்தார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. வேலூர் சிப்பாய் புரட்சியின்போது சென்னை ஆளுநராகப் பணியாற்றியவர் யார்?விடை: வில்லியம் பெண்டிங் பிரபு
  2. சமண சமயத்தின் 23-வது தீர்த்தங்கரராகக் கருதப்படுபவர் யார்?விடை: பார்சுவநாதர்
  3. துளசிதாசர் எழுதிய நூல் எது?விடை: இராமசரிதமானஸ்
  4. மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் எவ்வளவு?விடை: 6 ஆண்டுகள்
  5. திருவள்ளுவர் பிறந்த ஆண்டாகத் தமிழறிஞர்கள் கருதும் ஆண்டு எது?விடை: கி.மு 31
  6. 2011 கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மக்கள்தொகை ஏறத்தாழ / Population of India as per the 2011 census is aboutவிடை: 12,100 லட்சம் / 12,100 lakh
  7. இந்தியாவில் போர்ச்சுகீசியரின் முதல் ஆளுநர் யார்?விடை: பிரான்சிஸ்கோ டி அல்மெய்டா
  8. குரு நானக் பிறந்த ஊர்விடை: தல்வண்டி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions