வினா விடை · TET – சமூக அறிவியல்
துளசிதாசர் எழுதிய நூல் எது?
சரியான விடை: (B) இராமசரிதமானஸ்
விளக்கம்: துளசிதாசர் இராமாயணக் கதையை அவதி மொழியில் 'இராமசரிதமானஸ்' என்ற நூலாக எழுதினார். ரகுவம்சம், சாகுந்தலம் ஆகியவை காளிதாசரின் படைப்புகள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- திருவள்ளுவர் பிறந்த ஆண்டாகத் தமிழறிஞர்கள் கருதும் ஆண்டு எது?விடை: கி.மு 31
- வேலூர் சிப்பாய் புரட்சியின்போது சென்னை ஆளுநராகப் பணியாற்றியவர் யார்?விடை: வில்லியம் பெண்டிங் பிரபு
- இந்தியாவில் போர்ச்சுகீசியரின் முதல் ஆளுநர் யார்?விடை: பிரான்சிஸ்கோ டி அல்மெய்டா
- துருக்கியர்களால் கான்ஸ்டாண்டிநோபிள் கைப்பற்றப்பட்ட ஆண்டு எது?விடை: 1453
- களப்பிரர்களை வீழ்த்தி தொண்டை மண்டலத்தில் பல்லவ ஆட்சியை நிறுவிய பல்லவ அரசர் யார்?விடை: சிம்ம விஷ்ணு
- சமண சமயத்தின் 23-வது தீர்த்தங்கரராகக் கருதப்படுபவர் யார்?விடை: பார்சுவநாதர்
- தமிழ்நாட்டின் நெசவுத் தலைநகரம் என அழைக்கப்படுவது எது?விடை: கரூர்
- மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் எவ்வளவு?விடை: 6 ஆண்டுகள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
