வினா விடை · TET – சமூக அறிவியல்
திருவள்ளுவர் பிறந்த ஆண்டாகத் தமிழறிஞர்கள் கருதும் ஆண்டு எது?
சரியான விடை: (B) கி.மு 31
விளக்கம்: தமிழறிஞர்கள் திருவள்ளுவர் பிறந்த ஆண்டை கி.மு. 31 எனக் கொள்கின்றனர்; தமிழக அரசு இதன் அடிப்படையில் திருவள்ளுவர் ஆண்டைப் பின்பற்றுகிறது. ஆங்கில ஆண்டுடன் 31 கூட்டினால் திருவள்ளுவர் ஆண்டு கிடைக்கும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இந்தியாவில் போர்ச்சுகீசியரின் முதல் ஆளுநர் யார்?விடை: பிரான்சிஸ்கோ டி அல்மெய்டா
- துளசிதாசர் எழுதிய நூல் எது?விடை: இராமசரிதமானஸ்
- களப்பிரர்களை வீழ்த்தி தொண்டை மண்டலத்தில் பல்லவ ஆட்சியை நிறுவிய பல்லவ அரசர் யார்?விடை: சிம்ம விஷ்ணு
- வேலூர் சிப்பாய் புரட்சியின்போது சென்னை ஆளுநராகப் பணியாற்றியவர் யார்?விடை: வில்லியம் பெண்டிங் பிரபு
- தமிழ்நாட்டின் நெசவுத் தலைநகரம் என அழைக்கப்படுவது எது?விடை: கரூர்
- துருக்கியர்களால் கான்ஸ்டாண்டிநோபிள் கைப்பற்றப்பட்ட ஆண்டு எது?விடை: 1453
- மருத்துவத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?விடை: ஹிப்போகிரேட்டஸ்
- சமண சமயத்தின் 23-வது தீர்த்தங்கரராகக் கருதப்படுபவர் யார்?விடை: பார்சுவநாதர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
