வினா விடை · பொதுத் தமிழ்
இந்தியாவிலேயே முதன்முறையாக ................ அரசுதான் 1948ஆம் ஆண்டு சென்னைப் பொதுநூலகச் சட்டத்தை இயற்றி, நூலகப் பணிகளின் சீரான செயல்பாட்டிற்கு வித்திட்டது.
சரியான விடை: (A) தமிழ்நாடு
விளக்கம்: இந்தியாவிலேயே முதன்முறையாக 1948-இல் சென்னைப் பொதுநூலகச் சட்டத்தை இயற்றியது அன்றைய சென்னை மாகாண அரசு, அதாவது இன்றைய தமிழ்நாடு. இச்சட்டம் உருவாகக் காரணமானவர் இந்திய நூலக இயலின் தந்தை எஸ்.ஆர். இரங்கநாதன்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 28. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- “பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்” இப்பாடலில் எவ்வகை
அணி அமைந்துள்ளது.விடை: பிறிது மொழிதல் அணி
- தமிழ் மொழியின் ‘உபநிடதம்’ என்று போற்றப்படும் நூலின் ஆசிரியர்?விடை: தாயுமானவர்
- “காலே பரிதப்பினவே கண்ணே,
நோக்கி நோக்கி வாளிழந்தனவே” என்ற
பாடல் வரி இடம் பெற்ற நூல்விடை: குறுந்தொகை
- பொருத்துக:
சொல் – பொருள்
a) நறை – 1) மணம்
b) கோடிகம் – 2) பொந்து
c) புடை – 3) ஆடை
d) கடி – 4) தேன்
(a b c d)விடை: 4 3 2 1
- ‘மனோன்மணீயம்’ நூலில் வரும் துணைக்கதையின் பெயர்?விடை: சிவகாமி சரிதம்
- “ஆற்று வெள்ளம் நாளைவரத் தோற்றுதே குறி;
மலையாள மின்னல் ஈழமின்னல் சூழ மின்னுதே”
இப்பாடல் வரி இடம் பெற்ற நூல் எது?விடை: முக்கூடற்பள்ளு
- ‘எட்டுத்தொகை’ நூல்களுள் புறப்பொருள் இலக்கியமாகத் திகழும் நூல்கள்விடை: புறநானூறு, பதிற்றுப்பத்து
- பகுபத உறுப்பிலக்கணத்தில் ‘எதிர்மறை
இடைநிலைகளாக’ வருபவைவிடை: ஆ, அல், இல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups