Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

இந்தியாவின் மின்னணுத் தலைநகரம் (Electronic Capital of India) என அழைக்கப்படும் நகரம்

சரியான விடை: (C) பெங்களூரு
விளக்கம்: பெங்களூரு மின்னணுத் தொழில்களும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் நிறைந்திருப்பதால் இந்தியாவின் மின்னணுத் தலைநகரம் எனப்படுகிறது. அங்குள்ள 'எலக்ட்ரானிக் சிட்டி' (Electronic City) 1978-இல் கர்நாடக அரசால் உருவாக்கப்பட்டது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கங்கை இந்தியாவின் தேசிய நதியாக அறிவிக்கப்பட்ட ஆண்டுவிடை: 2008
  2. சரளை மண் சிவப்பு நிறத்தில் காணப்படுவதற்குக் காரணம்விடை: இரும்பு ஆக்சைடு இருப்பதால்
  3. 'பராக்கா அணை' தொடர்பான சிக்கலுக்கு எந்த இரு நாடுகளுக்கு இடையே அமைதியான முறையில் தீர்வு காணப்பட்டது?விடை: இந்தியா-வங்காளதேசம்
  4. ஆண்டுக்கு 200 செ.மீ-க்கு அதிகமான மழைப்பொழிவு உள்ள இடங்களில் காணப்படுவதுவிடை: வெப்பமண்டலப் பசுமைமாறாக் காடுகள்
  5. தமிழ்நாட்டின் நுழைவாயில்விடை: தூத்துக்குடி
  6. எந்த உலோகம் நாகரீகத்தின் முதுகெலும்பு என வர்ணிக்கப்படுகிறதுவிடை: இரும்பு
  7. தமிழ்நாட்டின் மிக உயரமான சிகரம்விடை: தொட்டபெட்டா
  8. உலகில் இரும்பு தாது உற்பத்தியில் முதலிடத்தை வகிக்கும் நாடு .....................விடை: ஆஸ்திரேலியா
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions