Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

தமிழ்நாட்டின் நுழைவாயில்

சரியான விடை: (D) தூத்துக்குடி
விளக்கம்: தூத்துக்குடி 'தமிழ்நாட்டின் நுழைவாயில்' எனவும் 'முத்து நகரம்' எனவும் அழைக்கப்படுகிறது. இங்குள்ள வ.உ. சிதம்பரனார் துறைமுகம் இந்தியாவின் முக்கியப் பெருந்துறைமுகங்களில் ஒன்று.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. தமிழ்நாட்டின் மிக உயரமான சிகரம்விடை: தொட்டபெட்டா
  2. 'பராக்கா அணை' தொடர்பான சிக்கலுக்கு எந்த இரு நாடுகளுக்கு இடையே அமைதியான முறையில் தீர்வு காணப்பட்டது?விடை: இந்தியா-வங்காளதேசம்
  3. இந்தியாவில் மிக அதிக அளவு நிலப்பரப்பில் பயிரிடப்படும் பயிர் எது?விடை: நெல்
  4. கங்கை இந்தியாவின் தேசிய நதியாக அறிவிக்கப்பட்ட ஆண்டுவிடை: 2008
  5. பின்வருவனவற்றுள் தூத்துக்குடியில் இல்லாதது எது?விடை: அணுமின் நிலையம்
  6. இந்தியாவின் மின்னணுத் தலைநகரம் (Electronic Capital of India) என அழைக்கப்படும் நகரம்விடை: பெங்களூரு
  7. தமிழ்நாட்டில் தருமபுரி மாவட்டம் எதற்குப் பெயர் பெற்றது?விடை: கிரானைட்
  8. சரளை மண் சிவப்பு நிறத்தில் காணப்படுவதற்குக் காரணம்விடை: இரும்பு ஆக்சைடு இருப்பதால்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions