வினா விடை · புவியியல்
'பராக்கா அணை' தொடர்பான சிக்கலுக்கு எந்த இரு நாடுகளுக்கு இடையே அமைதியான முறையில் தீர்வு காணப்பட்டது?
சரியான விடை: (D) இந்தியா-வங்காளதேசம்
விளக்கம்: கங்கை நதியில் கட்டப்பட்ட பராக்கா அணையால் ஏற்பட்ட நீர்ப் பங்கீட்டுச் சிக்கல் இந்தியா-வங்காளதேசம் இடையே அமைதியான பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட்டது. 1996-இல் 30 ஆண்டுகால கங்கை நீர்ப் பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தமிழ்நாட்டின் நுழைவாயில்விடை: தூத்துக்குடி
- கங்கை இந்தியாவின் தேசிய நதியாக அறிவிக்கப்பட்ட ஆண்டுவிடை: 2008
- தமிழ்நாட்டின் மிக உயரமான சிகரம்விடை: தொட்டபெட்டா
- இந்தியாவின் மின்னணுத் தலைநகரம் (Electronic Capital of India) என அழைக்கப்படும் நகரம்விடை: பெங்களூரு
- இந்தியாவில் மிக அதிக அளவு நிலப்பரப்பில் பயிரிடப்படும் பயிர் எது?விடை: நெல்
- சரளை மண் சிவப்பு நிறத்தில் காணப்படுவதற்குக் காரணம்விடை: இரும்பு ஆக்சைடு இருப்பதால்
- பின்வருவனவற்றுள் தூத்துக்குடியில் இல்லாதது எது?விடை: அணுமின் நிலையம்
- ஆண்டுக்கு 200 செ.மீ-க்கு அதிகமான மழைப்பொழிவு உள்ள இடங்களில் காணப்படுவதுவிடை: வெப்பமண்டலப் பசுமைமாறாக் காடுகள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
