வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
தைத்திரீய பிராமணம் தொடர்புடைய வேதம் / The Taittiriya Brahmana is associated with
சரியான விடை: (B) யஜுர் வேதம் / Yajurveda
விளக்கம்: தைத்திரீய பிராமணம் கிருஷ்ண யஜுர் வேதத்தைச் சேர்ந்தது. சதபத பிராமணம் சுக்ல யஜுர் வேதத்தையும், ஐதரேய பிராமணம் ரிக் வேதத்தையும் சேர்ந்தவை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- வேதங்களின் அதிகாரத்தை மறுக்காத இந்தியத் தத்துவப் பள்ளி / The school of Indian philosophy which does not deny the authority of the Vedas isவிடை: மீமாம்சை / Mimamsa
- ‘வேதாந்தம்’ என்பதன் நேர்ப்பொருள் / Vedanta literally meansவிடை: வேதங்களின் இறுதிப் பகுதி / The end of the Vedas
- இந்தியாவின் நான்கு திசைகளில் மடங்களை அமைத்தவர் / The four Mathas in the four corners of India were founded byவிடை: சங்கரர் / Shankaracharya
- ஹரப்பா மக்கள் ஆரியர்களால் வீழ்த்தப்பட்டனர் என்று கூறிய தொல்லியல் ஆய்வாளர் / The archaeologist who said that the Harappans were overthrown by the Aryans wasவிடை: ஆர்.இ.எம். வீலர் / R.E.M. Wheeler
- தனது ஆழமான கேள்விகளால் யாக்ஞவல்கியரைத் தர்மசங்கடப்படுத்திய பெண் அறிஞர் / The woman scholar who embarrassed Yajnavalkya with her searching questions wasவிடை: கார்கி வாசக்னவி / Gargi Vachaknavi
- நான்காவது புத்த சமய மாநாட்டினைக் கூட்டியவர் <br />/ The Fourth Buddhist Council was convened byவிடை: கனிஷ்கர் / Kanishka
- சங்கரரின் கருத்துப்படி / According to Sankaraவிடை: பிரம்மமும் ஆன்மாவும் ஒன்று / Brahman and Atman are one
- ‘பாடீகணித சாரம்’ என்ற கணித நூலை இயற்றியவர் / Who wrote Patiganitasara, a book of mathematics?விடை: ஸ்ரீதரர் / Sridhara
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
