வினா விடை · அரசியல் அறிவியல்
இந்தியாவின் தேசியப் பழம் ....................
சரியான விடை: (B) மாம்பழம்
விளக்கம்: இந்தியாவின் தேசியப் பழம் மாம்பழம்; இது பழங்காலம் முதல் இந்தியாவில் பயிரிடப்படுகிறது. தேசிய மலர் தாமரை, தேசிய மரம் ஆலமரம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தேசிய நாட்காட்டியான சக ஆண்டில் (சாதாரண ஆண்டு) உள்ள மொத்த நாட்கள்விடை: 365
- ‘சத்யமேவ ஜெயதே’ என்பதன் பொருள் என்ன?விடை: வாய்மையே வெல்லும்
- தேசியக்கொடியின் மையப்பகுதியிலுள்ள சக்கரத்தில் எத்தனை ஆரங்கள் உள்ளன?விடை: 24
- மாநிலத்தின் நிர்வாகத் தலைவர்விடை: ஆளுநர்
- இந்தியத் தேசியச் சின்னத்தில் தர்மச் சக்கரத்தின் இடப்புறம் அமைந்துள்ள விலங்குவிடை: குதிரை
- இந்திய அரசியலமைப்பின் வரைவுக் குழுவின் தலைவர் ...............விடை: டாக்டர் அம்பேத்கர்
- இந்தியாவில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும்?விடை: 10
- நமது நாட்டின் உச்ச நீதிமன்றம் அமைந்துள்ள இடம்விடை: தில்லி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
