Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அரசியல் அறிவியல்

தேசிய நாட்காட்டியான சக ஆண்டில் (சாதாரண ஆண்டு) உள்ள மொத்த நாட்கள்

சரியான விடை: (C) 365
விளக்கம்: தேசிய நாட்காட்டியான சக ஆண்டில் சாதாரண ஆண்டுக்கு 365 நாட்களும், லீப் ஆண்டுக்கு 366 நாட்களும் உள்ளன. இது 22 மார்ச் 1957 முதல் அதிகாரப்பூர்வமாகப் பயன்படுத்தப்படுகிறது; சைத்திரம் இதன் முதல் மாதம்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. தேசியக்கொடியின் மையப்பகுதியிலுள்ள சக்கரத்தில் எத்தனை ஆரங்கள் உள்ளன?விடை: 24
  2. இந்தியாவின் தேசியப் பழம் ....................விடை: மாம்பழம்
  3. இந்தியத் தேசியச் சின்னத்தில் தர்மச் சக்கரத்தின் இடப்புறம் அமைந்துள்ள விலங்குவிடை: குதிரை
  4. ‘சத்யமேவ ஜெயதே’ என்பதன் பொருள் என்ன?விடை: வாய்மையே வெல்லும்
  5. இந்தியாவில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும்?விடை: 10
  6. மாநிலத்தின் நிர்வாகத் தலைவர்விடை: ஆளுநர்
  7. நமது தேசிய கீதம் முதலில் இயற்றப்பட்ட மொழி எது?விடை: வங்காளம்
  8. இந்திய அரசியலமைப்பின் வரைவுக் குழுவின் தலைவர் ...............விடை: டாக்டர் அம்பேத்கர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions