வினா விடை · அரசியல் அறிவியல்
இந்தியத் தேசியச் சின்னத்தில் தர்மச் சக்கரத்தின் இடப்புறம் அமைந்துள்ள விலங்கு
சரியான விடை: (D) குதிரை
விளக்கம்: தேசியச் சின்னத்தில் தர்மச் சக்கரத்தின் வலப்புறம் காளையும், இடப்புறம் குதிரையும் காணப்படுகின்றன. இச்சின்னம் சாரநாத் அசோகத் தூணின் சிங்கத் தலைப்பகுதியிலிருந்து எடுக்கப்பட்டு 26 ஜனவரி 1950 அன்று ஏற்கப்பட்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இந்தியாவில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும்?விடை: 10
- தேசியக்கொடியின் மையப்பகுதியிலுள்ள சக்கரத்தில் எத்தனை ஆரங்கள் உள்ளன?விடை: 24
- நமது தேசிய கீதம் முதலில் இயற்றப்பட்ட மொழி எது?விடை: வங்காளம்
- தேசிய நாட்காட்டியான சக ஆண்டில் (சாதாரண ஆண்டு) உள்ள மொத்த நாட்கள்விடை: 365
- நாடாளுமன்றத்தின் கூட்டு அமர்வுக்குத் தலைமை வகிப்பவர் யார்? / Who presides over the joint sitting of the Parliament?விடை: மக்களவைச் சபாநாயகர் / The Speaker of Lok Sabha
- இந்தியாவின் தேசியப் பழம் ....................விடை: மாம்பழம்
- இந்திய உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி யார்? / Who was the first woman judge of the Supreme Court of India?விடை: பாத்திமா பீவி / Fathima Beevi
- ‘சத்யமேவ ஜெயதே’ என்பதன் பொருள் என்ன?விடை: வாய்மையே வெல்லும்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
