Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

‘இந்தியக் கிளி’ என்றழைக்கப்பட்டவர்/Who was called the ‘Parrot of India’?

சரியான விடை: (A) அமீர் குஸ்ரு/Amir Khusrau
விளக்கம்: பாரசீக மொழிக் கவிஞர் அமீர் குஸ்ரு 'துத்தி-இ-ஹிந்த்' (இந்தியக் கிளி) என அழைக்கப்பட்டார். இவர் அலாவுதீன் கில்ஜி உட்படப் பல டெல்லி சுல்தான்களின் அவையில் இருந்தார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. லோடி வம்சத்தை நிறுவியவர்/The Lodi dynasty was founded byவிடை: பஹ்லுல் லோடி/Bahlul Lodi
  2. ஐ.நா. சபை எப்பொழுது உருவானது?/The UNO came into existence onவிடை: 24.10.1945/24th Oct.1945
  3. சமூக நலத்துறையை உருவாக்கியவர் யார்?/The social welfare department was established byவிடை: பிரோஸ் ஷா துக்ளக்/Firoz Shah Tughlaq
  4. விஜயநகர அரசவை அறிஞர்கள் குழு எவ்வாறு அழைக்கப்பட்டது?/The group of Vijayanagara court scholars was calledவிடை: அஷ்டதிக்கஜங்கள்/Ashtadiggajas
  5. குதிரைகளுக்குச் சூடு போடும் முறையை அறிமுகப்படுத்தியவர்/The system of branding horses was introduced byவிடை: அலாவுதீன் கில்ஜி/Alauddin Khilji
  6. தலைக்கோட்டைப் போர் நடைபெற்ற ஆண்டு/The Battle of Talikota was fought inவிடை: கி.பி.1565/A.D.1565
  7. ‘பைபோஸ்’ என்ற வணக்க முறையை அறிமுகப்படுத்தியவர்/The ‘Paibos’ method of salutation was introduced byவிடை: பால்பன்/Balban
  8. பாமினி அரசைத் தோற்றுவித்தவர்/The founder of the Bahmani kingdom wasவிடை: ஹசன் கங்கு/Hasan Gangu
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions