Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

லோடி வம்சத்தை நிறுவியவர்/The Lodi dynasty was founded by

சரியான விடை: (B) பஹ்லுல் லோடி/Bahlul Lodi
விளக்கம்: லோடி வம்சத்தை கி.பி.1451-இல் நிறுவியவர் பஹ்லுல் லோடி; இது டெல்லி சுல்தானியத்தின் கடைசி வம்சம். இவ்வம்சத்தின் கடைசி சுல்தான் இப்ராஹிம் லோடி 1526 முதல் பானிப்பட் போரில் பாபரிடம் தோற்றார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சமூக நலத்துறையை உருவாக்கியவர் யார்?/The social welfare department was established byவிடை: பிரோஸ் ஷா துக்ளக்/Firoz Shah Tughlaq
  2. ‘இந்தியக் கிளி’ என்றழைக்கப்பட்டவர்/Who was called the ‘Parrot of India’?விடை: அமீர் குஸ்ரு/Amir Khusrau
  3. குதிரைகளுக்குச் சூடு போடும் முறையை அறிமுகப்படுத்தியவர்/The system of branding horses was introduced byவிடை: அலாவுதீன் கில்ஜி/Alauddin Khilji
  4. ஐ.நா. சபை எப்பொழுது உருவானது?/The UNO came into existence onவிடை: 24.10.1945/24th Oct.1945
  5. ‘பைபோஸ்’ என்ற வணக்க முறையை அறிமுகப்படுத்தியவர்/The ‘Paibos’ method of salutation was introduced byவிடை: பால்பன்/Balban
  6. விஜயநகர அரசவை அறிஞர்கள் குழு எவ்வாறு அழைக்கப்பட்டது?/The group of Vijayanagara court scholars was calledவிடை: அஷ்டதிக்கஜங்கள்/Ashtadiggajas
  7. குத்புதீன் ஐபக் ‘லாக் பக்ஷ்’ என்று அழைக்கப்பட்டதன் பொருள்/Qutb-ud-din Aibak was called ‘Lakh Baksh’, which meansவிடை: இலட்சங்களைக் கொடுப்பவர்/Giver of lakhs
  8. தலைக்கோட்டைப் போர் நடைபெற்ற ஆண்டு/The Battle of Talikota was fought inவிடை: கி.பி.1565/A.D.1565
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions