Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

‘இந்தியக் குடிமைப் பணியின் தந்தை’ என அழைக்கப்படுபவர் / Who is called the Father of the Indian Civil Services?

சரியான விடை: (C) காரன்வாலிஸ் / Cornwallis
விளக்கம்: காரன்வாலிஸ் பிரபு அலுவலர்களுக்கு உயர் ஊதியம் வழங்கி, தனியார் வணிகத்தைத் தடைசெய்து குடிமைப் பணியைச் சீரமைத்ததால் ‘இந்தியக் குடிமைப் பணியின் தந்தை’ எனப்படுகிறார். அவர் 1786 முதல் 1793 வரை தலைமை ஆளுநராக இருந்தார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 15. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கீழ்க்கண்டவற்றுள் பட்டயச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது? / In which of the following years was a Charter Act passed?விடை: கி.பி. 1813 / A.D. 1813
  2. ஆங்கிலேயர்கள் கூர்க்கர்களோடு செய்துகொண்ட உடன்படிக்கை / Which treaty was signed between the British and the Gurkhas?விடை: சுகௌலி உடன்படிக்கை / Treaty of Sugauli
  3. பிரிட்டிஷ் ஆட்சியில் சதி ஒழிப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு / In which year was Sati abolished by law?விடை: கி.பி. 1829 / A.D. 1829
  4. ‘இந்திய இருப்புப்பாதையின் தந்தை’ என்று அழைக்கப்படுபவர் / Who is called the Father of Indian Railways?விடை: டல்ஹௌசி பிரபு / Lord Dalhousie
  5. இந்து விதவைகள் மறுமணச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு / The Hindu Widow Remarriage Act was passed inவிடை: கி.பி. 1856 / A.D. 1856
  6. இலக்கிய மறுமலர்ச்சியின் முன்னோடி யார்? / Who was the pioneer of the Renaissance in literature?விடை: பெட்ராக் / Petrarch
  7. ‘இயேசு சபை’ என்ற சமய அமைப்பைத் தோற்றுவித்தவர் / Who founded the Society of Jesus?விடை: இக்னேஷியஸ் லயோலா / Ignatius Loyola
  8. தொழிற்புரட்சியின் தாயகம் / Which country was the home of the Industrial Revolution?விடை: இங்கிலாந்து / England
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions