வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
பிரிட்டிஷ் ஆட்சியில் சதி ஒழிப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு / In which year was Sati abolished by law?
சரியான விடை: (B) கி.பி. 1829 / A.D. 1829
விளக்கம்: வில்லியம் பெண்டிங்க் பிரபு 1829இல் சதி ஒழிப்புச் சட்டத்தை இயற்றினார். இதற்கு இராஜா ராம்மோகன் ராய் பெரிதும் துணை நின்றார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 15. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஆங்கிலேயர்கள் கூர்க்கர்களோடு செய்துகொண்ட உடன்படிக்கை / Which treaty was signed between the British and the Gurkhas?விடை: சுகௌலி உடன்படிக்கை / Treaty of Sugauli
- ‘இந்திய இருப்புப்பாதையின் தந்தை’ என்று அழைக்கப்படுபவர் / Who is called the Father of Indian Railways?விடை: டல்ஹௌசி பிரபு / Lord Dalhousie
- கீழ்க்கண்டவற்றுள் பட்டயச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது? / In which of the following years was a Charter Act passed?விடை: கி.பி. 1813 / A.D. 1813
- இந்து விதவைகள் மறுமணச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு / The Hindu Widow Remarriage Act was passed inவிடை: கி.பி. 1856 / A.D. 1856
- ‘இந்தியக் குடிமைப் பணியின் தந்தை’ என அழைக்கப்படுபவர் / Who is called the Father of the Indian Civil Services?விடை: காரன்வாலிஸ் / Cornwallis
- இலக்கிய மறுமலர்ச்சியின் முன்னோடி யார்? / Who was the pioneer of the Renaissance in literature?விடை: பெட்ராக் / Petrarch
- ‘இயேசு சபை’ என்ற சமய அமைப்பைத் தோற்றுவித்தவர் / Who founded the Society of Jesus?விடை: இக்னேஷியஸ் லயோலா / Ignatius Loyola
- தொழிற்புரட்சியின் தாயகம் / Which country was the home of the Industrial Revolution?விடை: இங்கிலாந்து / England
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
