வினா விடை · அரசியல் அறிவியல்
பொருத்துக / Match the following:
பட்டியல் I / List I:
a) அடிப்படைக் கடமைகள் / Fundamental Duties
b) அரசு நெறிமுறைக் கோட்பாடுகள் / Directive Principles of State Policy
c) கிராமப் பஞ்சாயத்துகள் / Village Panchayats
d) நகர்ப்புற உள்ளாட்சிகள் / Urban Local Governments
பட்டியல் II / List II:
1) பகுதி IV / Part IV
2) பகுதி IV-A / Part IV-A
3) பகுதி IX-A / Part IX-A
4) பகுதி IX / Part IX
சரியான விடை: (B) 2 1 4 3
விளக்கம்: அடிப்படைக் கடமைகள் பகுதி IV-A (42-ஆவது திருத்தம், 1976), அரசு நெறிமுறைக் கோட்பாடுகள் பகுதி IV-இல் உள்ளன. கிராமப் பஞ்சாயத்துகள் பகுதி IX (73-ஆவது திருத்தம்), நகர்ப்புற உள்ளாட்சிகள் பகுதி IX-A (74-ஆவது திருத்தம்) ஆகியவற்றில் இடம்பெற்றுள்ளன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பண மசோதாவை .......... பரிந்துரையின்றி நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த முடியாது / A Money Bill cannot be introduced in Parliament without the recommendation of ..........விடை: குடியரசுத் தலைவர் / President
- இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் பதவி பற்றிக் கூறும் அரசியலமைப்பு உறுப்பு எது? / Which Article of the Constitution provides for a Vice President of India?விடை: உறுப்பு 63 / Article 63
- இந்தியக் குடியரசுத் தலைவர்களை அவர்கள் பதவி வகித்த கால வரிசைப்படி அமைக்க / Arrange the Presidents of India in chronological order:
I) டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன் / Dr. S. Radha...விடை: III, I, II, IV
- இந்தியக் குடியரசுத் தலைவர்களை அவர்களின் பதவிக்கால அடிப்படையில் வரிசைப்படுத்துக / Arrange the Presidents of India in chronological order of their term in office:
I. ஆர். வெங்கட...விடை: I, II, III, IV
- குடியரசுத் தலைவருக்கு மக்களவையை அதன் பதவிக்காலம் முடியும் முன்பே கலைக்கும் அதிகாரத்தை வழங்கும் அரசியலமைப்பு உறுப்பு எது? / Which Article empowers the President to dissolve the Lok...விடை: உறுப்பு 85 / Article 85
- அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் நடைபெற்ற ஆண்டு / The first meeting of the Constituent Assembly of India was held inவிடை: 1946
- கூற்று (A): மைய கண்காணிப்பு ஆணையம் (CVC) தனது செயல்பாடு குறித்த ஆண்டறிக்கையைக் குடியரசுத் தலைவரிடம் அளிக்க வேண்டும் / Assertion (A): The CVC has to present annually to the Presiden...விடை: (A), (R) இரண்டும் சரி / Both (A) and (R) are correct
- மாநிலங்களில் குடியரசுத் தலைவர் ஆட்சியை ஏற்படுத்த வழிவகுக்கும் அரசியலமைப்பு உறுப்பு எது? / Which Article of the Constitution provides for the imposition of President's Rule in a Sta...விடை: உறுப்பு 356 / Article 356
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups