Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய தேசிய இயக்கம்

இந்தியர்களை இரண்டாம் உலகப்போரில் ஈடுபடுத்திய வைசிராய் யார்? / Which Viceroy involved India in the Second World War?

சரியான விடை: (B) லின்லித்கோ பிரபு / Lord Linlithgow
விளக்கம்: 1939-ல் இந்தியத் தலைவர்களைக் கலந்தாலோசிக்காமலேயே வைசிராய் லின்லித்கோ இந்தியாவை இரண்டாம் உலகப்போரில் ஈடுபடுத்தினார். இதை எதிர்த்து மாகாணக் காங்கிரஸ் அமைச்சரவைகள் பதவி விலகின.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பொருந்தாததைத் தேர்ந்தெடுக்கவும் / Find the odd one outவிடை: சௌரி சௌரா நிகழ்வு / Chauri Chaura incident
  2. காந்தி - அம்பேத்கர் பூனா ஒப்பந்தம் கையெழுத்தான ஆண்டு எது? / In which year was the Gandhi–Ambedkar Poona Pact signed?விடை: 1932
  3. காந்தியடிகளால் 'திவாலாகிக் கொண்டிருக்கும் வங்கியின் பின் தேதியிட்ட காசோலை' என்று அழைக்கப்பட்டது எது? / Which was described by Gandhi as 'a post-dated cheque on a crashing bank'?விடை: கிரிப்ஸ் தூதுக்குழு முன்மொழிவுகள் / Cripps Mission proposals
  4. காலவரிசைப்படுத்துக / Arrange in chronological order: 1) பார்வர்டு பிளாக் கட்சி தொடக்கம் / Formation of the Forward Bloc 2) ஆகஸ்ட் நன்கொடை / August Offer 3) அமைச்சரவைத் தூதுக்குழு /...விடை: 1 2 4 3
  5. Lala Lajpat Rai died after a police lathi charge during theவிடை: protest against the Simon Commission
  6. பொருந்தாததைத் தேர்ந்தெடுக்கவும் / Find the odd one outவிடை: காந்தி - இர்வின் ஒப்பந்தம் / Gandhi–Irwin Pact
  7. பொருத்துக (1857 புரட்சித் தலைவர்கள்) / Match the leaders of the Revolt of 1857: (a) டெல்லி / Delhi (b) கான்பூர் / Kanpur (c) ஜான்சி / Jhansi (d) லக்னோ / Lucknow — 1) நானா சாகிப், த...விடை: 3 1 4 2
  8. கூற்று (A): 1939 டிசம்பர் 22-ஆம் நாளை ஜின்னா 'விடுதலை நாள்' ஆகக் கொண்டாடினார். / Assertion (A): Mohammad Ali Jinnah celebrated 22 December 1939 as the 'Day of Deliverance'.<br />கா...விடை: A, R இரண்டும் சரி; R என்பது A-க்குச் சரியான விளக்கம் / Both A and R are true; R is the correct explanation of A
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions