வினா விடை · இந்திய தேசிய இயக்கம்
பொருத்துக (1857 புரட்சித் தலைவர்கள்) / Match the leaders of the Revolt of 1857: (a) டெல்லி / Delhi (b) கான்பூர் / Kanpur (c) ஜான்சி / Jhansi (d) லக்னோ / Lucknow — 1) நானா சாகிப், தாந்தியா தோப் / Nana Sahib, Tantia Tope 2) பேகம் ஹஸ்ரத் மஹால் / Begum Hazrat Mahal 3) இரண்டாம் பகதூர் ஷா / Bahadur Shah II 4) ராணி லட்சுமி பாய் / Rani Lakshmi Bai
சரியான விடை: (A) 3 1 4 2
விளக்கம்: 1857 பெரும் புரட்சியில் டெல்லியில் இரண்டாம் பகதூர் ஷா, கான்பூரில் நானா சாகிப் - தாந்தியா தோப், ஜான்சியில் ராணி லட்சுமி பாய், லக்னோவில் பேகம் ஹஸ்ரத் மஹால் ஆகியோர் தலைமை தாங்கினர். புரட்சி 1857 மே 10 அன்று மீரட்டில் தொடங்கியது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஜாலியன் வாலாபாக் படுகொலை பற்றிய தவறான கூற்று எது? / Which statement about the Jallianwala Bagh massacre is wrong?விடை: இது 1919 ஏப்ரல் 23 அன்று நடந்தது / It took place on 23 April 1919
- Lala Lajpat Rai died after a police lathi charge during theவிடை: protest against the Simon Commission
- கதர் கட்சி தொடங்கப்பட்ட ஆண்டு எது? / In which year was the Ghadar Party formed?விடை: 1913
- காந்தியடிகளால் 'திவாலாகிக் கொண்டிருக்கும் வங்கியின் பின் தேதியிட்ட காசோலை' என்று அழைக்கப்பட்டது எது? / Which was described by Gandhi as 'a post-dated cheque on a crashing bank'?விடை: கிரிப்ஸ் தூதுக்குழு முன்மொழிவுகள் / Cripps Mission proposals
- வங்கப் பிரிவினை நடைமுறைக்கு வந்த நாள் எது? / On which date did the Partition of Bengal come into effect?விடை: 16-10-1905
- பொருந்தாததைத் தேர்ந்தெடுக்கவும் / Find the odd one outவிடை: சௌரி சௌரா நிகழ்வு / Chauri Chaura incident
- 1916-ல் மிதவாதிகளும் தீவிரவாதிகளும் மீண்டும் இணைந்த மாநாடு எது? / In which session were the Moderates and Extremists reunited in 1916?விடை: லக்னோ மாநாடு / Lucknow Session
- இந்தியர்களை இரண்டாம் உலகப்போரில் ஈடுபடுத்திய வைசிராய் யார்? / Which Viceroy involved India in the Second World War?விடை: லின்லித்கோ பிரபு / Lord Linlithgow
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
