வினா விடை · இந்திய தேசிய இயக்கம்
பொருந்தாததைத் தேர்ந்தெடுக்கவும் / Find the odd one out
சரியான விடை: (D) காந்தி - இர்வின் ஒப்பந்தம் / Gandhi–Irwin Pact
விளக்கம்: மூன்றாம் வட்டமேசை மாநாடு, வகுப்புவாத அறிக்கை, பூனா ஒப்பந்தம் மூன்றும் 1932-ல் நடந்தவை; காந்தி - இர்வின் ஒப்பந்தம் 1931 மார்ச் 5 அன்று கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து காந்தியடிகள் இரண்டாம் வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்டார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- காலவரிசைப்படுத்துக / Arrange in chronological order: 1) பார்வர்டு பிளாக் கட்சி தொடக்கம் / Formation of the Forward Bloc 2) ஆகஸ்ட் நன்கொடை / August Offer 3) அமைச்சரவைத் தூதுக்குழு /...விடை: 1 2 4 3
- கூற்று (A): 1939 டிசம்பர் 22-ஆம் நாளை ஜின்னா 'விடுதலை நாள்' ஆகக் கொண்டாடினார். / Assertion (A): Mohammad Ali Jinnah celebrated 22 December 1939 as the 'Day of Deliverance'.
கா...விடை: A, R இரண்டும் சரி; R என்பது A-க்குச் சரியான விளக்கம் / Both A and R are true; R is the correct explanation of A
- காந்தி - அம்பேத்கர் பூனா ஒப்பந்தம் கையெழுத்தான ஆண்டு எது? / In which year was the Gandhi–Ambedkar Poona Pact signed?விடை: 1932
- பொருத்துக (சமகால நிகழ்வுகள்) / Match the following (Contemporary events):
பட்டியல் I / List I:
a) சுதேசி இயக்கம் / Swadeshi Movement
b) ரௌலட் சட்டம் / Rowlatt Act<br...விடை: 3 2 4 1
- இந்தியர்களை இரண்டாம் உலகப்போரில் ஈடுபடுத்திய வைசிராய் யார்? / Which Viceroy involved India in the Second World War?விடை: லின்லித்கோ பிரபு / Lord Linlithgow
- ஜின்னாவின் 14 அம்ச கொள்கை வெளியிடப்பட்ட ஆண்டு?
Jinnah drew up a list of 14 demands in .................... ?விடை: 1929
- பொருந்தாததைத் தேர்ந்தெடுக்கவும் / Find the odd one outவிடை: சௌரி சௌரா நிகழ்வு / Chauri Chaura incident
- கான் அப்துல் கஃபார் கான் பற்றிய தவறான கூற்று எது? / Which one is wrong about Khan Abdul Ghaffar Khan?விடை: பாகிஸ்தான் கோரிக்கையை ஆதரித்தார் / He supported the demand for Pakistan
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups